قبر النبي سيدنا ادم عليه السلام
கப்ரு :- தற்போது நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் அமைந்திருக்கும் இடம் கேள்விக்குறியாகும்.
காரணம் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஷவூதி அரேபியா நாட்டிலுள்ள அபுல் குபைஸ் என்ற மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட தூபான் வெள்ளத்தின் போது கப்ரு சேதம் அடைந்து உடல் வெளிப்பட்டு விட்டதாகவும் சில வரலாறுகள் உள்ளன. தற்போது அவர்களின் கப்ரு ஷரீப் ஓமான் நாட்டில் அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. கீழ் சொல் பலஸ்தீன் எனப்படுகிறது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்