قبر النبي سيدنا موسى عليه السلام
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீன் நாட்டிலுள்ள ஜருஸ்ஸலாம்” அரீஹா என்ற பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது.
குறிப்பு :- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தை கஷிபுல் அஹ்மர் என்ற இடம் என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்