قبر النبي سيدنا نوح عليه السلام
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் லெபனான் நாட்டிலுள்ள கர்க் என்ற ஊரில் அமைந்துள்ளது.
குறிப்பு :- நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் துருக்கி, ஈரான், சிரியா பலஸ்தீன் போன்ற நாடுகளிலும் அமைந்துள்ளது என்பதாகக் கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்