قبر النبي سيدنا هارون عليه السلام
நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஜோர்டான் ஸினாய் பாலைவனத்திலுள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது.
குறிப்பு :- ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இந்த மலைக்கு சவீக் மலை என்றும், ஹுர் மலை என்றும், ஹாரூன் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்