قبر النبي سيدنا هود عليه السلام

166

நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் யமன் நாட்டிலுள்ள ஹலர மவ்த் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

 

குறிப்பு :- நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஓமான் நாட்டிலுள்ள ஸல்ஸலா என்ற ஊரில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.