அரபு எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனித உடல் உறுப்புகளை குறிக்குமாம். அவை பின்வருமாறு
அரபு எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனித உடல் உறுப்புகளை குறிக்குமாம். அவை பின்வருமாறு
குறிப்பு :- அரபு எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனித உடல் உறுப்புகளை உள்ளடக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது என்ற ஞானம் சார்ந்த அறிவை ஆத்மீக இஸ்லாமிய அறிஞர்கள் தானும் கற்று பிறர்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்கள். மேற்கூறிய விஷயங்கள் தேவைப்படாது இருப்பினும் அறிந்து வைத்திருப்பது நன்று. மேலும் திருக்குர்ஆனில் கூறப்படும் அரபு எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எத்தனை முறை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது என்ற தகவல்களையும் மேற்கூறிய புகைப்படங்களில் கூறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்