அல்லாஹ்வின் இணைந்து வரும் தன்மைகள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
அல்லாஹ்வின் இணைந்து வரும் தன்மைகள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
⚫1) தீர்ப்பளிப்பவர்களில் மேலான தீர்ப்பாளன் (அஹ்கமுல் ஹாகிமீன்)
(11:45)-(95: 83)
⚫2) கருணையாளர்களுக் கெல்லாம் மிகப்பெரும் கருணையாளன்
(7:151) (12: 64,92) (21: 83)
⚫3) கணக்கு கேட்பவர்களில் தீவிரமானவன்
(6:62)
⚫4) மக்களின் வணக்கத்திற்குரியவன்
(114:3)
⚫5) அஞ்சத் தகுதியானவன்
(74:56)
⚫6) மன்னிக்கத் தகுதியானவன்
(74:56)
⚫7) வானங்கள் பூமியை முன்மாதிரியின்றி படைத்தவன்
(2:117) (6: 101)
⚫8) சிறந்த பாதுகாவலன்
(12:64)
⚫9) தீர்ப்பளிப்பவர்களில் மிகச்சிறந்தவன் (கைருல் ஹாகிமீன்)
(7:87) (10:109) (12:80)
⚫10) கருணையாளர்களில் மிகச்சிறந்தவன்
(23: 109,118)
⚫11) இரணமளிப்பவர்களில் மிகச்சிறந்தவன்
(5:114) (22:58) (23: 72) (34:39) (62:11)
⚫12) மன்னிப்பவர்களில் மிகச்சிறந்தவன்
(7:155)
⚫13) வெற்றியளிப்பவர்களில் மிகச்சிறந்தவன்
(7:89)
⚫14) தீர்ப்பளிப்பவர்களில் மிகச்சிறந்தவன்
(6:57)
⚫15) சூழ்ச்சி செய்பவர்களில் மிகச்சிறந்தவன்
(3:54) (8:30)
⚫16) விருந்தளிப்பவர்கள், தங்கவைப்பவர்களில் மிகச்சிறந்தவன்
(23:29)
⚫17) உதவியாளர்களில் மிகச்சிறந்தவன்
(3:150)
⚫18) அனந்தரக்காரர்களில் (வாரிசுகளில்) மிகச்சிறந்தவன்
(21:89)
⚫19) பழிவாங்கும் தன்மையுடையவன்
(3:4) (5:95) (14:47)
⚫20) இரக்கத் தன்மையுடையவன்
(6: 147) (6: 133) (18:58)
⚫21) விசாலமான இரக்கமுடையவன்
(6: 147)
⚫22) அர்ஷுடையவன்
(40: 15) (81: 20) (85:15)
⚫23) நோவினை தரும் வேதனையளிப்பவன்
(41:43)
⚫24) கிருபையுள்ளவன்
(2:243,251) (3: 152,174) (10:60) (27:73) (40:61)
⚫25) மகத்தான கிருபையுடையவன் .
(2: 105) (3:74) (8:29) (57:21,29) (62:4)
⚫26) சக்தியுடையவன்
(51:58)
⚫27) சங்கையும் கண்ணியமும் உடையவன்
(55:27)
⚫28) பலமிக்கவன்
(53:6)
⚫29) மன்னிக்கும் பண்புடையவன்
13:6) (41:43)
⚫30) பழிவாங்கும் தன்மையுடையவன்
(39:37)
⚫31) கண்ணியத்திற்குரியவன்
(55 : 78)
⚫32) ஆற்றலுடையவன்
(40:3)
⚫33) வான வழிகளுடையவன்
(70:3)
⚫34) முன்சென்ற மூதாதைகளின் இறைவன் (ரப்பு)
(26:26) (37:126) (44:8)
⚫35) பூமியின் இறைவன்
(45:36)
⚫36) வானம் பூமியின் இறைவன்
(51:23)
⚫37) ஏழு வானங்களின் இறைவன்
(23: 86)
⚫38) வானங்களின் இறைவன்
(45:36)
⚫39) வானங்கள் பூமியின் இறைவன்
(13:16 (17:102) (18:14) (19:65)(21:56) (26:24) (37:5) (38:66) (43:82) (44 :7) (78:37)
⚫40) ஷிஃரா நட்சத்திரத்தின் இறைவன்
(53:49)
⚫41) அகிலத்தார்களின் இறைவன்
(1:2) (2:173) (5:28) (6:45, 71,162) (7:54, 61, 67, 104, 121) (10:10,37) (26:16, 23, 47, 67, 98, 109, 127, 145, 164, 180, 192) (27:8, 44) (28:30) (32:2)-(37:87, 182) (39:75) (40:64, 65, 66) (41:9) (43:46) (45:36) (56: 80)(59:16) (69:43) (81:29) (83:6)
⚫42) அர்ஷின் இறைவன்
(9:129) (21:22) (23: 86, 116) (27:26) (43: 82)
⚫43) கண்ணியத்திற்குரிய இறைவன்
(37: 180)
⚫44) அதிகாலையின் இறைவன்
(113: 1)
⚫45) சகல வஸ்த்துக்களின் இறைவன்
(6:164)
⚫46) கிழக்குகளின் இறைவன்
(37:5) (70:40)
⚫47) கிழக்கு, மேற்கின் இறைவன்
(26:28) (73:9)
⚫48) இரு கிழக்குகளின் இறைவன்
(55:17)
⚫49) இரு மேற்குகளின் இறைவன்
(55:17)
⚫50) மூஸா, ஹாரூனின் இறைவன்
(7:122)-(26:48)
⚫51) மனிதர்களின் இறைவன்
(114:1)
⚫52) ஹாரூன், மூஸாவின் இறைவன்
(106:3)
⚫53) இவ்வில்லத்தின் (கஅபாவின்) இறைவன்
(20:70)
⚫54) இவ்வூரின் (மக்காவின்) இறைவன்
(27:91)
⚫55) அந்தஸ்துகளை உயர்த்துபவன்
(4015)
⚫56) கணக்கு வாங்குவதில் துரிதமானவன்
(2:202) (3:19,199) (5:4) (13:41) (14:51) (24:39) (40:17)
⚫57) தண்டிப்பதில் துரிதமானவன்
(6:165) (7:167)
⚫58) பிரார்த்தனையை செவிமடுப்பவன்
(3:38) (14:39)
⚫59) வேதனை செய்வதில் கடினமானவன்
(2:165)
⚫60) தண்டிப்பதில் கடினமானவன்
(2:196,211) (3:11) (5:2, 98) (8:13, 25, 48, 52) (13:6) (40:3, 22) (59:4,7)
⚫61) கடுமையான சக்தியுள்ளவன்
(53:5)
⚫62) தர்க்கிப்பதில் மிகக்கடுமையானவன்
(13:13)
⚫63) மறைவானவற்றை அறிபவன்
(34:3) (72:26)
⚫64) வானங்கள் பூமியில் மறைந்திருப்பதை அறிபவன்
(35:38)
⚫65) மறைவானதையும், முன்னால் இருப்பதையும் அறிபவன்
(6:73)-(9:94, 105) (13:9) (23:92) (32:6) (39:46) (59:22) (62:8) (64:18)
⚫66) மறைவானவற்றை மிக அறிபவன்
(5: 109, 116) (9:78) (34:48)
⚫67) பாவத்தை மன்னிப்பவன்
(40:3)
⚫68) வானங்கள் பூமியை படைத்தவன்
(6:14) (12:101) (14: 10) (35:1) (39:46) (42:11)
⚫69) காலையை உதிக்கச் செய்பவன்
(6:96)
⚫70) வித்துக்களையும் அதிலுள்ள பருப்புகளையும் பிளப்பவன்
(6:95)
⚫71) நாடியதை செய்து முடிப்பவன்
(11:107) (85:16)
⚫72) பாவமன்னிப்பு (தௌபா) கோருதலை ஏற்றுக்கொள்பவன்
(40:3)
⚫73) சகல ஆட்சிகளுக்கும் உரித்தான அரசன் (மாலிக்குள் முல்க்)
(3:26)
⚫74) தீர்ப்பு நாளின் அரசன்
(1:4)
⚫75) உண்மையான அரசன்
(20:114)-(23: 116)
⚫76) மக்களின் அரசன்
(114:2)
⚫77) வானங்கள் பூமியின் ஒளி (நூர்)
(24:35)
⚫78) மன்னிப்பதில் விசாலமானவன்
(53:32)
⚫79) மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவன்
(30:50) (41:39)
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்