அல்லாஹ்வின் தன்மை பண்புகள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
அல்லாஹ்வின் தன்மை பண்புகள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
⚫1) அல்லாஹ்
அல்லாஹ்வின் தன்மைகள்
(1:1) – (குர்ஆனில் ஏறக்குறைய 2698 இடங்களில் அல்லாஹ்வை பற்றி கூறப்பட்டுள்ளது)
⚫2) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே (இக்கருத்து ஏறக்குறைய 131 இடங்களில் கூறப்பட்டுள்ளது
(2:133) (2:163) (3:18) (3:62) (4:87)
⚫3) பிந்தியவன் (ஆகிர்)
(57:3)
⚫4) ஏகன் (அஹத்)
(112:1)
⚫5) மிக உயர்ந்தவன் (அஃலா )
(79:24) (87:1) (92:20)
⚫6) மிக அறிந்தவன் (அஃலம்)
(3:36, 167 (4:25, 45) (5:61) (6:53, 58, 117, 119, 124) (10:40) (11:31) (12:77) (16: 101, 125) (17:25, 47, 54, 55, 84) (18: 19, 21, 22, 26) (19:70) (20:104) (22:68) (23:96) (26:188) (28:37, 56, 85) (29:10, 32) (39:70) (46:8) (50:45) (53:30, 32) (60:1,10) (68:7) (84:23)
⚫7) முந்தியவன் (அவ்வல்)
(57:3)
⚫8) உற்பத்தி செய்பவன் (பாரி)
(59:24)
⚫9) மறைவானவன் (பாத்தின்)
(57:3)
⚫10) நல்லவன் (பர்)
(52:28)
⚫11) உற்று நோக்குபவன் (பஸீர்)
(2:96, 110, 233, 237, 265) (3:15, 20, 156, 163) (4:58, 134) (5:71) (8:39,72) (11:112) (17:1, 17,30,96) (22:61,75 (25:20) (31:28) (33:9) (34:11) (35:31,45) (40:20, 44,56) (41:40) (42:11,27) (48:24) (49:18) (57:4) (58:1) (60:3) (64:2) (67:19) (76:2) (84:15)
⚫12) பாவமன்னிப்பு கோருதலை ஏற்றுக்கொள்பவன் (தவ்வாப்)
(2:37,54,128,160) (4:16, 64) (9:104,118) (110:3)
⚫13) ஒன்று சேர்ப்பவன் (ஜாமிஃ)
(3:9)-(4:14)
⚫14) அடக்கி ஆள்பவன் (ஜப்பார்)
(59:23)
⚫15) கணக்கு தீர்ப்பவன் (ஹஸீப்)
(4:6, 86) (33:39)
⚫16) பாதுகாவலன் (ஹஃபீள்)
(11:57) (34:21) (42:6)
⚫17) உண்மையாளன் (ஹக்)
(6:62) (10:30, 32) (18:44) (20:114) (22:6, 64) (23: 116) (24:25) (31:30) (41:53)
⚫18) ஞானமிக்கவன் (ஹகீம்)
(2:32)
⚫19) சகிப்புத்தன்மை உள்ளவன் (ஹலீம்)
(2:225, 235, 263) (3:155) (4:12) (5:101) (22:59) (64:17) (17:44) (33:51) (35:41)
⚫20) புகழுக்குரியவன் (ஹமீத்)
(2:267) (4:131) (11:73) (14:1,8) (22:24,64) (31:12, 26) (34:6) (35 :15) (41:42) (42:28) (57:24) (60:6) (64:6) (85:8) (4:131
⚫21) நித்திய ஜீவன் (ஹய்)
(2:255) (3:2) (5:111) (25:58) (40:65)
⚫22) படைப்பவன் (காலிக்)
(59:24)
⚫23) மதி நுட்பமானவன் (கபீர்)
(2:234)
⚫24) மிக அதிகம் படைப்பவன் (கல்லாக்)
(15:86) (36:81)
⚫25) இரக்கமுள்ளவன் (ரவூஃப்)
(2: 143,207) (3:30) (9:117,128) (16: 7, 47) (22: 65) (24:20) (57:9) (59:10).
⚫26) அளவற்ற அருளாளன் (ரஹ்மான்)
(1:1) (55:1) (24: 10) (49:12)
⚫27) நிகரற்ற அன்புடையோன் (ரஹீம்)
(1:1,3)
⚫28) உணவளிப்பவன் (ரஸ்ஸாக்)
(51:58)
⚫29) கண்காணிப்பவன் (ரகீப்)
(4:1) (5:117) (33:52)
⚫30) சாந்தியளிப்பவன் (ஸலாம்)
(59:23)
⚫31) செவிமடுப்பவன் (ஸமீஃ)
(2:127)
⚫32) நன்றியறிபவன் (ஷாகிர்)
(2:158) (4: 147)
⚫33) மிக அதிகம் நன்றியறிபவன் (ஷகூர்)
(35:30, 34) (42:23, 33) (64: 17) (17:3) 34)
⚫சாட்சியாக இருப்பவன் (ஷஹீத்)
(3:98) (4:79,166) (6:19) (10:29, 46) (13:43) (17:96) (29:52) (33:55) (46:8) (48:28)
⚫35) உண்மையாளன் (ஸாதிக்)
(6:146)
⚫36) தேவையற்றவன், முழுமையானவன் (ஸமது)
(112:2)
⚫37) தீங்களிப்பவன் (ழார்)
(58:10)
⚫38) வெளிப்படையானவன் (ளாஹிர்)
(57:3)
⚫39) மிகைத்தவன் (அஜீஸ்)
(2:129)
⚫40) மகத்தானவன் (அளீம்)
(2:255) (42:4) (56:74) (69:33, 52)
⚫41) மன்னிப்பவன் (அஃபுவ்)
(4:43,99,149) (22:60) (58:2,42)
⚫42) உயர்ந்தவன் (அலீ)
(2:255) (22:62) (31:30) (34:23) (40: 12) (42:4,51) (34:4)
⚫43) நன்கு அறிபவன் (அலீம்)
(2:29)
⚫44) மிக அதிகம் மன்னிப்பவன் (கஃப்பார்)
(20:82) (38:66) (39:5) (40:42) (71:10)
⚫45) மிக அதிகம் மன்னிப்பவன் (கஃபூர்)
(2:173)
⚫46) செல்வந்தன் (கனீ)
(2:263,267) (3:97) (6:133) (10:68 (14:8) (22:64) (27:40) (29 :6) (31:12, 26) (35:15) (39:7) (47:38) (57:24) (60:6) (64:6) (4:131)
⚫47) வெற்றியளிப்பவன் (ஃபத்தாஹ்)
(34:26)
⚫48) ஆற்றலுள்ளவன் (காதிர்)
(6:37,65) (17:99) (23:95) (36:81) (46:33) (70:40) (75: 4,40) (77:23) (86:8)
⚫49) அடக்குபவன் (காஹிர்)
(6:18,61)
⚫50) மிகத் தூய்மையானவன் (குத்தூஸ்)
(59:23) (62: 1)
⚫51) மிக ஆற்றலுள்ளவன் (கதீர்)
(2:20,106,109,148,259,284) (3:26,29,165,189) (4:133,149) (5:17,45) (25:54) (29:20) (30:50, 54) (33:27) (35:1, 44) (41:39) (42:19, 40, 120) (6:17) (8:41) (9:39) (11:4) (16: 70, 77) (22:6,39) (24:9, 29, 50) (46 33) (48: 21) (64 : 1) (65: 12) (66:8) (67:1)
⚫52) சமீபமானவன் (கரீப்)
(2:186) (11:61) (34:50)
⚫53) அடக்கி ஆள்பவன் (கஹ்ஹார்)
(12:39) (13:16) (14:48) (38:65) (39:4) (40:16)
⚫55) ஆற்றலுள்ளவன் (கவிய்)
(8:52) (11:66) (22:40,74) (40:22) (42:19) (57:25) (58:21) (33:25)
⚫55) நிர்வகிப்பவன் (கய்யூம்)
(2:255) (3:2) (20:111)
⚫56) போதுமானவன் (காஃபி)
(39:36)
⚫57) மிகப் பெரியவன் (கபீர்)
(4:34) (13:9) (22:62) (31:30) (34:23) (40:12)
⚫58) சங்கைமிக்கவன், தயாளன் (கரீம்)
(27:40) (82:6)
⚫59) நுட்பமிக்கவன் (லத்தீஃப்)
(6:103) (12:100) (22: 63) (31:16) (42:19 (67:14) (33:34)
⚫61) அபயமளிப்பவன் (முஃமின்)
(59:23)
⚫61) மிக உயர்ந்தவன் (முதஆலி)
(13:9)
⚫62) பெருமையுடையவன் (முதகப்பிர்))
(59:23)
⚫63) உறுதிமிக்கவன் (மதீன்)
(51:58)
⚫64) பதிலளிப்பவன் (முஜீப்)
(11:61)
⚫65) கண்ணியத்திற்குரியவன் (மஜீது)
(11:73) (85:15)
⚫66) அனைத்தையும் வரையறுத்து அறிபவன் (முஹ்ஸீ)
(58:6)
⚫67) அனைத்தையும் சூழ்ந்து கொள்பவன் (முஹீத்)
(2:19) (3:120) (8:47) (11:92) (41:54) (85: 20) (4 : 108, 126)
⚫68) உயிர்ப்பிப்பவன் (முஹ்யி)
(30:50) (41:39)
⚫69) இழிவுபடுத்துபவன் (முதில்)
(3:26)
⚫70) உதவி தேடப்படுபவன் (முஸ்தஆன்)
(12:18) (21: 112)
⚫71) உருவம் அமைப்பவன் (முஸவ்விர்)
(59:24)
⚫72) கண்ணியமளிப்பவன் (முயிஜ்)
(3:26)
⚫73) மீட்பவன் (முயீது)
(85:13)
⚫74) செல்வமளிப்பவன் (முhக்னி)
(53:48)
⚫75) பேராற்றல் உள்ளவன் (முக்ததிர்)
(54:42, 55) (18:45)
⚫76) வசதியளிப்பவன் (முக்னி)
(53:48)
⚫77) முறைப்படி கவனிப்பவன் (முகீத்)
(4:85)
⚫78) அரசன் (மலிக்)
(20:114) (23: 116)-(24:25) (31:30 (41:53)
⚫79) பேரரசன் (மலீக்)
(54:55)
⚫80) பழி வாங்குபவன் (முன்தகிம்)
(32:22) (43:41) (44:16)
⚫81) பாதுகாப்பவன் (முஹைமின்)
(59:23)
⚫82) எஜமானன் (மவ்லா)
(2:286) (3:150) (6:62) (8:40) (9:51) (10:30) (22:78) (47:11) (66:2)
⚫83) உதவிசெய்பவன் (நஸீர்)
(4:45, 75) (8:40) (17:80) (22:78) (25:31)
⚫85) ஒளி மிக்கவன் (நூர்)
(24:35)
⚫85) வழி காட்டுபவன் (ஹாதி)
(25:31)
⚫86) ஏகன் (வாஹித்)
(12 : 39) (13 : 16) (14 : 48) (38 : 65) (39:4) (40:6
⚫87) அனந்தரக்காரன் (வாரிஸ்)
(15:23) – (21:89) – (28:58)
⚫88) விசாலமானவன் (வாஸிஃ)
(2:115, 247, 261, 168) (3:73) (5:54) (24:32) (53:32)
⚫89) பாதுகாவலன் (பொறுப்பாளன்) (வாலீ)
(13: 11)
⚫90) அன்பு செலுத்துபவன் (வதூது)
(11:90) (85:14)
⚫91) பொறுப்பாளி (வக்கீல்)
(3:173) (4:81, 132, 171) (6:102) (11:2) (12:66) (17:65) (28:28) (33:3, 48) (39:62 (73:9)
⚫92) நேசன் (வலி)
(2: 107, 120, 257) (3:68) (42:7, 28) (4:45, 75) (5:55) (7:155) (34:41)
⚫93) வாரி வழங்குபவன் (வஹ்ஹாப்)
(3:8) (38:9,35)
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்