அல்லாஹ்வின் பண்பு செயல்கள் பற்றி பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
அல்லாஹ்வின் பண்பு செயல்கள் பற்றி பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
⚫1) அல்லாஹ்விற்கு அழகிய திருப்பெயர்கள் உண்டு
(7:180) (17:110) (20:8) (59:24)
⚫2) அல்லாஹ் நாடுகிறான், முடிவு செய்கிறான்
(2:20, 90, 105, 117,142, 185, 212, 213, 220, 247, 251, 253, 255, 261, 269, 272, 284) (3:6, 13, 26, 37, 40, 47, 73, 74, 129, 179) (4: 25-27,48, 49, 116, 133) (5:7.17, 18, 19,20, 40, 48, 52, 54, 64) (6:39, 41, 73,107, 111,125, 133, 137, 149) (7:89, 175, 176, 188) (8: 7, 67) (9:55, 85) (10: 25, 49, 99, 100, 107) (11:34, 107, 118) (13:27, 31, 39) (16:40, 93) (17: 16, 54, 86) (22: 14, 16, 18) (24:35, 43, 45) (25:10, 51) (26:4) (28: 5, 56, 68, 82) (29 : 21) (30:54) (32:13) (33: 17,33) (34:9) (35: 1, 8, 16, 22) (36:43, 44, 66, 67, 82) (42: 8, 13, 27, 29, 49, 50, 51, 60) (47: 4, 30) (48: 11, 14) (54 : 50) (57:21, 29) (62:4) (74:31, 56) (76:8, 30, 31) (81:29) (87:7)
⚫3) அல்லாஹ்விடமே சகல காரியங்களும் திருப்பப்படுகின்றன
(2:28, 46, 156, 210, 245, 281) (3:55, 83, 109) (5:48, 105) (6:36, 60, 108, 164) (8:44) (10: 4. 23, 46, 56) (11:4, 34, 123) (19:40) (21: 93) (22:41, 76) (23: 60) (24: 64) (28: 70, 88) (29:8, 17, 57) (30:11) (31: 15, 23) (32:4, 5, 11) (35: 4) (36: 83) (39: 7, 44) (41 : 21) (43:85) (45:15) (53:42) (57:5) (85:13) (96:8)
⚫5) அல்லாஹ் அகிலங்கள் அனைத்திலும் ஆட்சி, அதிகாரம்
செலுத்துகின்றான், தீர்ப்பளிக்கின்றான்
(2: 113, 210) (3: 109, 128, 154) (6:57, 62 (8:44) (11:123) (13:33) (16:92, 124) (19:64) (21:23) (22:17, 69, 76) (27:78) (28: 68, 70, 88 (30:4) (32:25) (34: 26) (35:4) (39:46) (42:10) (82: 19)
⚫5) அல்லாஹ் அநியாயம் செய்வதிலிருந்து பரிசுத்தமானவன்
(2:272, 281, 286) (3:25, 108, 117, 161, 181) (4:40, 49, 124) (6: 131, 152, 160) (8:60) (9:70) (10:44,47,54) (11:101, 117) (16:33, 111, 118) (17 :71) (18:49) (1960) (20: 112) (21:47) (22: 10) (23 : 62) (26 209) (28:59) (29: 40) (309) (36 54) (4017)-(41:46) (43:76) (45:22) (46:19) (50:29) (65: 7)
⚫6) அல்லாஹ் சகித்துக்கொள்கிறான், தண்டிப்பதை தாமதப்படுத்துகிறான், சற்று அவகாசமளிக்கின்றான்
(10:11) (16:61) (18:58) (35:45) (43:5) (89:14)
⚫7) அல்லாஹ்தான் ‘ரப்பு’ (படைத்து வளர்த்து காக்கும் இறைவன்)
(2:21. 258) (3:51) (4:1) (5:72, 117) (6:54, 71, 80, 83, 102, 106, 133, 147, 162, 164) (7:44, 54, 121, 122, 171, 172) (9: 128) (10: 3, 32, 40 (11: 23.56, 57, 61.90, 107) (12:6, 39, 53, 100) (13:6, 16,30) (14:39) (15:25, 86) (16: 7, 47, 125) (17: 23, 25, 30, 54, 55, 65, 66, 84, 108) (18 14, 48, 58, 109, 110) (19:36, 65) (2070) (21: 4, 22, 56, 92) (23:52, 86, 116) (25:31, 45, 54) (26:9, 24, 26, 28, 47, 48, 68,104, 122, 140)
⚫8) அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்
(2:30, 77, 197, 216, 255) (3:29, 119) (4:45, 70, 108) (5:7, 99, 104, 106,10) (6:3, 53, 59, 60, 117, 119, 124) (7:7, 52, 89) (10:36, 61) (11:5,6) (13:9, 10, 11, 37, 43) (15:24) (16:19, 23, 28, 125) (17:25, 47.54) (19 :84, 94, 95) (20: 7. 98. 110) (21: 4, 28, 81, 110) (22: 70, 76) (23:56, 96) (24:64, 75) (25:6) (26:218, 219, 220) (27:25, 74, 75) (28:69,85) (29:10, 11, 42, 45, 52, 62) (31:16, 23) (33:54) (34:2,3) (35 11,38) (36:12, 76, 79) (39: 7,70) (40:16, 19) (41:40, 47, 50, 54) (42 : 24, 25, 50) (43: 80) (47:19, 30) (49 16, 18) (50 4. 16. 45) (53:5, 32) (57:4, 6, 22) (587)-(60: 1) (644)-(65: 12) (66:3) (67:13, 14) (72:28) (74:31)(75:13) (85:20) (87:7) (100: 11)
⚫9) குற்றவாளிகளின் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்
(2:61) (3:112, 162) (4:93) (5:60, 80) (7:152) (8:16) (16:106) (40.:10) (48:6) (58:14)
⚫10)அல்லாஹ் தேவையற்றவன்; மக்களே அவனது தேவையுடையவர்கள்
(2:267, 284) (3:97, 109, 129, 180, 181) (14:8) (16:96) (29:6) (35:15) (39:7) (51:57) (55: 29)
⚫11) அல்லாஹ் அடியார்கள் மீது அருளும் கிருபையும் மன்னிப்பும் உடையவன்
(1:6, 7) (2:64, 105, 211, 243, 268) (4:69, 83, 175) (5:3, 6, 7, 11) (6:83. 88, 125, 126, 141, 144, 148) (7:10, 26, 30, 178, 186) (8:26, 53, 62, 63) (9:28)-(10:25, 49, 100) (13:26, 33) (14:28) (16:9. 18, 71, 83, 114) (17 :20, 30, 66, 70, 83, 87) (19:58, 76) (21: 9,42,80) (22:16) (24:21, 38, 46) (27 73) (28: 56) (2962) (30: 37) (31: 20) (33:37, 43) (34:39) (35:8) (39:23) (4151) (49 7, 8, 17) (57:21, 28, 29) (62:4) (64:11) (76:31) (80:31) (89: 15) (93: 11) (96:4, 5)
⚫12) அல்லாஹ்வே வானங்கள் பூமி மற்றும் அகிலங்கள் அனைத்தையும் படைத்த இறைவன். அவனை நிராகரிக்கக் கூடாது
(2:28, 29, 164) (3:18, 190, 191) (6: 73, 80) (7:185) (10:6) (11:7) (13:2,3,4) (16:48, 81) (17: 12) (20:54, 128) (21:33) (22:18) (24:45) (25:54, 59) (27:59, 60) (29:44, 61, 63) (30:20-27.46) (31: 11.25,31) (36:33-44) (39:38) (40:13) (41:37-40, 53) (42:29,32) (43:9,81) (45 3-5) (50:6-11) (64:1-4) (67:3, 19, 30) (71:15) (87:2-5)
⚫13) அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்
(1:5) (2:21, 22, 28, 29, 107, 115, 117, 133, 163, 165, 255) (3:5, 6, 18, 27, 62, 83, 109, 129, 189) (4:1, 87, 126, 131, 132) (5:17, 72-77, 120) (6:2, 12. 14, 17-24, 46, 47, 59-61 95-103. 161, 165) (7:29, 54, 128, 158, 185, 189) (9:116) (10:3.5, 18, 22, 28-36, 55, 56, 66-70, 101,104) (11:2, 7,123) (13:12-17) (14: 19, 20, 32, 33, 34) (15: 16-27, 99) (16:2-23, 36, 48, 49, 51, 52, 65-73, 78-81) (17:12, 23, 40, 42, 43, 44, 111) (19:35, 36, 65, 88-91) (20:14) (21 19-33, 92, 112) (22:31, 34,61-66, 71, 77) (23: 17-23, 78, 79, 80, 84-92) (24 :41-45, 55) (25:1-3, 45-50, 53, 54, 59, 61) (26:7-9) (27:25, 26, 59-65, 86, 88. 91, 93) (28:62-75) (29: 19, 56) (30:8-11, 30, 40, 43, 48-50, 54) (31: 10. 11. 22, 25, 26. 29-31) (32:6-9, 27) (35:3, 9, 11-13, 27, 28, 41) (36:12. 61. 71, 72, 73, 77-83) (37:4-11, 149-159) (38: 65, 66) (39: 2, 3, 4-6, 8, 11, 14, 21, 29, 42, 43, 46. 62-67) – (40: 3, 13, 14, 15, 57, 60-66, 67, 68, 69, 79-84) (41:6,9,12,37, 38, 39, 53, 54) (42: 4, 5, 9, 11, 12, 28, 29, 32-35, 49, 50) (439-16.81-87) (44:6-8) (45:12, 13) (46:5,6) (47:19) (48:4-7) (50:38) (51:20, 23, 47-51, 56) (53:42-55, 62) (55:1,28) (57:2-6, 17) (59 : 22 24)-(63:7) (64:18) (65: 12) (67: 1-5, 15-17, 23, 24) (71:3, 13-20) (72 :3) (73:8,9) (74:7) (76: 1-3, 28, 29) (77:20-26) (78:37) (80:32) (82:6-8) (88: 17-20) (985) (106:3) (109: 1-6) (112:1-4)
⚫14) அல்லாஹ் ஒருவனையே புகழ வேண்டும், அவனையே துதி செய்யவேண்டும், அவனையே (தஸ்பீஹ்) பரிசுத்தப்படுத்த வேண்டும்
(1:1-4) (3:191) (5:116) (6:1,45) (7:54, 143) (8:40) (10: 10, 18) (12:108) (15:98) (16:1) (17: 1, 43, 44, 111) (18:1) (20:114, 130) (22 :37. 78) (23: 14, 116) (25: 1, 10, 58, 61) (27:59, 93) (28: 68, 70)-(29:63) (30:17, 18, 40) (31:25) (33:42) (34:1) (35:1) (36:36, 83) (37:180, 182) (39 4, 67, 74, 75) (40 55, 64, 65) (43: 82, 85) (45:36, 37) (48:9)(50:39, 40) (52:48, 49) (55:27, 78) (56: 74, 96) (57 1) (59:1, 24) (62: 1) (64: 1) (67: 1) (68:28, 29) (69:52) (74:3) (76:26) (87: 1) (110:3)
⚫15) அல்லாஹ்வை அஞ்ச வேண்டும், பயப்படவேண்டும்
(2:2,3, 74, 150, 194, 212) (3: 102, 200) (4:9, 25, 77) (5:3,27,28, 46, 93, 100) (6:15, 51, 72) (7:35) (8:2) (9:13, 19) (10:31) (13:13, 21) (15:45) (16:30, 50, 51) (21:49, 90) (22:34, 35) (23:57, 60) (24:37, 52) (33:35, 37, 39, 70) (35: 18, 28) (36: 11,71) (39: 16, 23, 61) (50:33, 45) (52:26) (55:46) (57:16, 25) (59: 18, 21) (64:16) (65: 5) (67: 12) (70:27) (71:13) (74:56) (76: 10) (79:40) (87: 10) (98:8)
⚫16) அல்லாஹ்விடமே பொறுப்பு ஒப்படைக்கவேண்டும்
(3:122, 159, 160, 173) (4:81)-(5:11, 23) (6: 66, 102, 107) (7:89) (8: 2.49.61) (9:51, 129) (10:21, 84, 85, 108) (11:12, 56, 88, 123) (12:66, 67) (13:30) – (14:11, 12) (16:42, 99) (25:58) (26:217-220) (27 : 79 (28:28) (29:59) (33:3, 48) (39:38) (42: 10, 36) (58: 10) (60:4) (64:13) (653) (67: 29)
⚫17) அவனது கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும்
(2117, 15, 156) (3:26) (4:65, 125) (6(41-33). (13:22, 18, 23, 24) (21:108) (31:22) (33: 22) (39: 12, 54) (41:33)
⚫18) சகல காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்க வேண்டும்.
(3:173) (7:188) (8:64) (9:129) (10:49) (12:64) (18:23,24) (39:36, 38) (40:44)
⚫19) அல்லாஹ்வின் மீதே அன்பு வைக்க வேண்டும்
(2: 165, 186) (3:31, 32) (49:7, 9) (76:8)
⚫20) அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடவேண்டும்
(2:207,265) (4:114) (5:119) (9:62, 96, 100) (20:84, 109) (39:7) (48 :18) (58:22) (98:8)
⚫21) அல்லாஹ்விற்கு முன் பணிய வேண்டும்
(2:45, 46) (6:63) (7:55, 205, 206) (11:23) (17: 107, 108, 109) (21:90) (22:34, 35, 54) (23:1,2) (24:30) (28:83) (31:18, 19) (33:35)
⚫22) அல்லாஹ்வை நினைவு கூர வேண்டும்
(2: 152, 203) (3:135, 191) (4: 103, 147) (5:4, 11) (7:205) (8:2) (13 :28) (14:7) (18:24) (20:14, 124) (24:37) (26:227) (29:45) (33:2135, 41) (39:23, 45) (43:26) (53:29) (62:9) (63:9) (68:17, 18) (73:8) (76:25) (87: 14, 15). 23)
⚫23) அல்லாஹ்விடமே ஆதரவு வைக்கவேண்டும்
(2:218) (4:104) (10:7, 11, 15) (12:83) (17:57) (18:110) (25:21) (29:5) (33:21) (39:9) (60:6)
⚫24) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்
(2: 152, 172) (3:145) (4:147) (14:7) (27:40) (28: 73) (29:17) (30:49) (31:12, 14, 31) (35:12) (39:7, 66) (42:33) (67:23.25)
⚫25) அல்லாஹ்வின் வாக்குறுதிகளும் எச்சரிக்கைகளும்
(2:24, 25, 159 162, 174, 175, 176) (3:10, 31, 56, 57, 58, 77, 90, 91, 177, 178) (4 :10, 36, 37, 56, 97, 114, 115, 137, 138, 139, 150, 151, 159, 167, 168, 173, 174, 175) (5:98) (6: 133, 134, 147) (7:94, 95, 179) (8:23, 25, 39, 59) (9:17, 82, 88. 89, 98-100, 124, 125) (10:8, 26, 27) (11: 107, 108) (13:18) (15:43.44,50) (16:22, 23, 38, 39, 40, 106-110) (17:60,97,98) (18:29, 88, 102) (19:68-78) (21:1-4, 10-16, 39, 40) (22:17, 19-25, 50, 51, 56, 57) (23:82, 83,93-95) (24 :39, 40, 64) (26: 198-209) (27:4, 5) (28:67) (29:65,66) (30:14, 15, 16, 33, 34,45) (32: 12-14, 28-30) (33:8, 58, 73) (34:4, 5, 29, 30, 35-38, 51-54) (35:7, 32, 33, 36, 37, 42, 43) (36:53, 64) (38:26) (40: 3, 10, 11, 12, 56) (41:40, 41,42) (42:16) (43: 74, 75) (45:30, 31) (47:32-34) (51:1-12) (52:1-16 (53:27-30) (55:31-58, 60, 62, 64, 66, 68, 72, 74, 76) (56:8-57, 83-96) (58:5, 20, 21) (69: 19-42, 48-52) (70:41) (74: 32-56) (75: 1-15) (76:4) (77: 1 15) (79 1-14) (85: 1-9) (89: 1-14) (91:1-15) (92:1-21) (95:1-5) (98:6) (86 1-17)
⚫26) அல்லாஹ்வின் கட்டளைகள்
(2:83, 113, 210) (3: 109, 128, 154) (6:57, 62, 151, 152, 153) – (7:33) (8:44) (11:123) (12:67) (13:31) (16:92, 124) (19:64) (21:22) (22:17, 30, 69, 76) (23:96) (27: 78) (28: 68, 70, 88) (30:4) (31:14) (32) : 25) (34: 26) (3946) (41:34) (42: 10, 38-43) (49:9-12) (58:9) (74:3-7) (82:19)
⚫27) அல்லாஹ்வே உயிர்ப்பிக்கின்றான், மரணிக்கச் செய்கின்றான்
(2:28, 73, 258, 260) – (3:27, 156) (6:95) (7:158) (9:116) (10:31, 56) (22:6, 66)-(2380) (30: 19, 40, 50) (36: 79) (40: 68) (42:9) (44:8) (45:26) (46:33) (57:2, 17) (75:40)
⚫28) அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு மனைவி, பிள்ளை, பெற்றோர்கள் இல்லை
(2:255) (3:2,26) (6: 18, 56, 161, 163-165) (10:32, 104, 105) (16:51) (20:28) (27:26) (30:30) (37:4) (43: 82, 84) (64:13) (109: 1-6) (27:26) (30:30) (37:4) (112:1-4)
⚫29) அல்லாஹ்வை அஞ்சாதவர்கள் மற்றும் அவனுக்கு மாறு செய்பவர்களுக்குரிய எச்சரிக்கைகள்
(2: 114, 206) (3:25) (4 14, 41, 45-52, 62, 63, 115, 116, 119) (5:5) (6:30, 65)-(7:97-99)-(8: 50-54) (9:24, 52, 55) (10:54) (11:121, 122) (12:107) (14:44) (15:90-93) (16:45, 46, 47, 106)-(17:68, 69, 72) (19 :39) (21:29) (23:95, 100) (25:23) (27:90) (28:50) (34:9, 42-49) (37:177) (38: 15) (39:47, 48) (42:44) (43:41, 42) (44: 10, 14, 59) (46 :22, 23, 32, 47) (52:45) (53: 56, 57, 58) (54 45) (59 : 4) (67:16, 17) (70:42) (73:18) (77: 16, 17, 18) (86 : 17) (92 : 11, 12)
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்