ஆஷுரா தினத்தில் நடைபெற்ற 30 முக்கிய நிகழ்வுகள்.
ஆஷுரா தினத்தில் நடைபெற்ற 30 முக்கிய நிகழ்வுகள்.
رواه الطبراني في معجمه الكبير
رواه الطبراني في الأوسط
மேற்கூறிய நிகழ்வுகள் பற்றி பேசும் ஹதீஸ்கள் தப்ரானி” அவ்சத் ” தப்ரானி” முஃஜமுல் கபீர் போன்ற கிதாபுகளில் ஆஷுரா பற்றிய பாடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஹர்ரம் மாதம் பிறை 10 ஆஷுரா தினமாகும். இந்த தினத்தில் நோன்பு பிடித்து இறைவனிடம் கையேந்தி பாவமன்னிப்பு தேடுங்கள். முன்னைய ஓர் ஆண்டில் நடந்த பாவத்திற்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்கி வைப்பான். நபிமொழி ஆதாரம் முஸ்லிம் 1976
யா அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அவர்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.