இன்பங்களையும், சொத்து செல்வங்களையும் பரக்கதையும் அதிகரிக்கும் ஸலவாத்துக்கள்

120

இன்பங்களையும், சொத்து செல்வங்களையும் பரக்கதையும் அதிகரிக்கும் ஸலவாத்துக்கள்

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் அபிவிருத்தி அடைவது மட்டுமின்றி செல்வம் பொங்கும்.

 

 اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدَنَا مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَعَلَى الْمُوْمِنِيِنَ وَالْمُوْمِنَاتِ وَالْمُسْلِمِنَ وَالْمُسْلِمَاتِ

 

கீழ் கானும் ஸலவாத்தை மஃரிப் இஷா தொழுகைக்கு இடைப்பட்ட நேரத்தில் ஓதி வருவதன் மூலம் மறதியை நீக்கவும் ஞாபகத் தன்மையை வலுப்படுத்தவும் செய்யும்.

 

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ كَمَا لاَنِهَايَةَ لِكَمَالِك وَعَدَدَ كَمَالِه

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இவ்வுலகில் அதிகளவில் அடைந்து  கொள்ள முடியும்.

 

اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّمْ وَبَارِكْ عَلىٰ سَيِّدَنَا مُحَمَّدٍ وَعَلىٰ اٰلِه عَدَدَ اِنْعَامِ اللهِ وَاَفْضَالِهِ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இவ்வுலகில் எண்ணற்ற பாக்கியங்களும் பல இன்பங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ وَاٰلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ بِعَدَدؤ مَا فِي جَمِيْعِ الْقُرْاٰنِ حَرْفًا حَرْفًا وَّبِعَدَدِكُلِّ حَرْفٍ اَلْفًا اَلْفًا

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் முகம் பிரகாசம் அடைவது மட்டுமின்றி முகத்தில் மனமகிழ்ச்சி ஏற்படும்.

 

 اَلّٰلهُمَّ صَلِّ عَلَى النَّبِيِّ حَتّٰى لَايَـبْـقٰى مِنْ صَلَوَاتِكَ شَيْئٌ، وَّبَارِكْ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ حَتّٰى لَايَبْقٰى مِنْ بَرَكَاتِكَ شَيْئٌ، وَّارْحَمِ النَّبِيَّ حَتّٰى لَا يَبـْقٰى مِنْ سَلاَمِكَ شَيْئٌ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் பல சிறப்புக்கள் மட்டுமின்றி பரகத்துகளையும் அடைந்து கொள்ள முடியும்.

 

صَلَّى اللّٰهُ عَلَى النَّبِيِّ الْاُمِّيِّ وَاٰلِهِ، صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَاةً وَّسَلَامًا عَلَيْكَ يَا رَسُوْلَ اللّٰهِ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் வாழ்கையில் மன மகிழ்ச்சி ஏற்படும், கவலைகள் துன்பங்கள் அகன்று விடும்.

 

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰى سَـيِّدِنَا مُحَمَّدٍ، وَّعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ، صَلَاةَ عَبْدٍ قَـلَّتْ حِيْلَـتُهُ، وَرَسُوْلُ اللّٰهِ وَسِيْلَتُهُ، وَأَنْتَ لَهَا يَاإِلٰهِيْ وَلِكُلِّ كَرْبٍ عَظِيْمٍ، فَـفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ، بِسِرِّ أَسْرَارِ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ள முடியும்.

 

 ⁦صَلَّى اللّٰهُ عَـلٰى سَيِّـدِنَا مُحَمَّدٍ⁦
 

 

கீழ் கானும் ஸலவாத்தை மழை பொழியும் போது ஓதுவதன் மூலம் அது பயனுள்ள மழையாக மாறிவிடும்.

 

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلىٰ سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ وَّعَلىٰ اٰلِه سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ بِعَدَدَ قَطَرَاتِ الْاَمْطَارِ

 

கீழ் கானும் ஸலவாத்தை 100 முறை ஓதுவதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மறைவானவற்றை அறிந்து கொள்ள முடியும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدِ نِ الْفَاتِحِ لِمَا أُغْلَقْ، والْخَاتِمِ لِمَا سَبَقْ، وَنَاصِرِ الْحَقِّ بِالْحَقِّ، وَالْهَادِيْ إِلٰى صِرَاطِكَ الْمُسْتَـقِـيْمِ، وَعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ، حَقَّ قَدْرِهِ وَمِقْدَارِهِ الْعَظِيْمِ

 

குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஒவ்வொரு நாளும் ஓதுவதன் மூலம் இன்பங்களையும், செல்வங்களையும் அதிகரிக்கும். பல கோணங்களில் அல்லாஹ்வின் பரகத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.