இப்லிஸ் ஷைத்தானின் 15 விரோதிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் 

90

இப்லிஸ் ஷைத்தானின் 15 விரோதிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் 

 

♦️1)  முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 

♦️2) பணிவுள்ள செல்வந்தர்கள்.

♦️3) நீதியுடையவர்கள். 

♦️4) உண்மை பேசும் வியாபாரிகள். 

♦️5) இறைபயம் உள்ள ஆலிம்கள்.

♦️6) உபதேசம் செய்யும் நல்லடியார்கள். 

♦️7) இரக்கமுள்ளவர்கள்.

♦️8) தவ்பா செய்து அதில் உறுதியாக இருப்பவர்கள். 

♦️9) ஹராமை விட்டும் பேணுதலாக இருப்பவர்கள் 

♦️10) எப்பொழுதும் உளுவுடன் இருப்பவர்கள். 

♦️11) நற்குணத்துடன் பழகுபவர்கள். 

♦️12) எப்போதும் குர்ஆன் ஓதிக்கொண்டே இருப்பவர்கள். 

♦️13) பிறருக்கு உபகாரம் செய்பவர்கள். 

♦️14) அதிகமாக தர்மம் செய்பவர்கள். 

♦️15) தஹஜ்ஜத் தொழுபவர்கள்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.