இறை நம்பிக்கையாளர்கள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்

83

முஃமீன்கள் இறை நம்பிக்கையாளர்கள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்

 

1) முஃமின்கள் சோதிக்கப்படுவார்கள்

(2: 155, 214)-(3: 152, 154, 179, 186)-(5:48) – (6:165)-(11:7)-(21:35) (29:2)-(47:31)-(67:2)

2) முஃமின்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் அழைப்புக்கு பதில் கொடுப்பார்கள்

(2: 186)-(3:172) – (6:36)-(8:24) – (13:18)- (28:50) – (42:26, 47)

3) முஃமின்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றி பெற்றவர்கள், நற்பேறு பெற்றவர்கள்

(2:25, 82, 201) – (3:56) – (4:57, 79, 122, 173, 175) – (5:9) (7:156) – (10:4,26)-(13:18, 22, 29) – (14:23, 27)- (16:30, 97, 122) – (18:30, 88, 107) – (20: 75) – (22: 14, 23, 50, 56)-(24:55)- (27:89)-(28:84)-(29: 7, 9, 58) – (30:15, 45)-(31: 8)-(32:19)-(34:4)-(35:7)-(39: 10)-(40:51)- (41:8) – (42:22, 26)-(45:30)-(47:12)-(48:29)- (53:31)-(57: 10, 12, 28) – (84: 25)- (85 11)-(95:6)-(98:7, 8) -(103:3)

4) அல்லாஹ் முஃமின்கள் மீது அன்பு வைக்கின்றான், அவர்களும் அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கின்றார்கள்

(2: 165, 186)-(3:31, 32, 92)-(5:54)-(9:24)

5) முஃமின்களின் பண்புகள்

(2:285) (6: 122) (8: 2-4, 74) – (9:44, 71, 88) – (11:17) – (23: 1-9) – (24:62) – (25:63-68) – (27:3) – (48:29)-(49:15)-(32:18)-(57:12, 16,19)- (58:2)- (87:14,15)-(98:7, 8)

6) முஃமின்களுக்கு பயமில்லை

(2:38, 62, 112, 262, 274, 277) – (5:69)-(6:48)-(7:35)-(10:62)-(43:68)

7) அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கும் வெகுமதிகள்

(2:25, 82, 112, 218, 227) (3:57, 107, 179) (4:57, 122, 146, 152, 162, 173,175)-(5:9)-(7:42, 44)-(8:2-4)-(9:71, 72, 100)- (10:2, 4, 9, 103) – (11 :23, 109)-(13:19-24, 27, 28, 29)-(14:23, 27)-(17:9)-(18:2, 3, 30, 31, 107) – (19:60, 96) – (20: 75, 76, 112)-(21:94, 101, 102, 103)-(22: 14, 23, 24, 50, 56) (23 1-11, 57-61) (24: 38, 52) (25: 24, 63-66) (27 : 2) – (28:67)-(29:7, 58)-(30:15, 44, 45)-(31: 8)-(32: 15-19)-(33:23, 24, 35, 44,47)-(34 r: 4,37)-(35:7, 32-35)- (36:11)-(37:40-49)-(39:17, 18) – (40 :7-9)-(41:8)-(42:22, 23, 26, 36-40) – (43: 68-73) – (45:30) – (46: 13, 14) – (47: 2, 12)-(48: 4, 5, 29) (49:7; 15) – (52: 21, 28) – (53: 31, 32) – (55:46-74)-(56: 10-40, 88-91)-(57:12, 21)-(58:22)-(64:9)-(65: 10, 11) (66:8)-(69: 19-24)- (70: 22-35)-(74:40)-(75:22, 23)-(76: 5) -(80:38, 39)-(83:34, 35)-(84: 7-9, 25)-(85:11)- (87: 14, 15)-(88: 8-16) – (90 : 17, 18) (91:9)-(92: 5-7)-(95:6)-(98:7, 8)-(101:6, 7)-(103:2, 3)

8) இறை நம்பிக்கையாளர், இறை மறுப்பாளர்

(3:162) – (22:19-24) (28: 61)-(30: 14, 15, 16)-(32: 18-21)-(35: 8) – (38:28)-(39:9, 22, 24)-(40:58)-(41:40)-(45:21)-(47:14)-(59:20) -(67 : 22)-(68:35, 36)

9) அல்லாஹ் முஃமின்களுக்கு கொடுத்துள்ள வாக்குகள்

(2:82, 112, 218, 277)-(3:57, 107, 179)-(4:57, 122, 146, 152, 162, 173, 175) -(5:9)-(7:42, 44)-(8:2-4)-(9:71, 72, 100)-(10:-2,4,9,103)- (11:23, 109) – (13: 19-24, 27-29) (14 23, 27) (179) (18: 2, 3, 30, 31, 107) – (19:60, 96)-(20: 75, 76, 112)-(21:94, 101-103)-(22:14, 23, 24, 50, 56)-(23 :1-11, 57-61)-(24:38, 52) – (25:24, 63-76)-(27:2)-(28:67)-(29:7, 58) – (30:15, 44, 45)-(31:8)-(32:15-19)-(33: 23, 24, 35, 44, 47)-(34:4, 37)-(35 :7,32-35)-(36: 11)- (37:40-49)-(39:17,18)-(40:7-9)-(41:8)-(42:22, 23, 26, 36-40)-(43:68-73)-(45:30)-(46:13, 14)-(47:2, 12)-(48:4, 5, 29) – (49 :7, 15)-(52:21-28) – (53:31, 32)- (55:46-76)-(56: 10-40, 88-91)-(57:12, 21)-(58:22)-(64:9)-(65: 10, 11)-(66:8)-69: 19-24)-(70:22-35)-(74:40) – (75:22, 23)-(76:5)-(80:38, 39)-(83:34, 35)-(84: 7, 8, 9, 25)-(85:11) -(87: 14, 15)-(88: 8-16)-(90:17, 18) – (91:9)-(92:5-7)-(95:6)- (98:7. 8)-(101:6, 7)-(103:2, 3).

10) அல்லாஹ் முஃமின்களுக்கு இந்த பூமியை சொந்தமாக்கித் தருவான்.

(3:139)-(6:135)-(21:105, 106)-(24:55)- (37:171, 172, 173)-(40:51)-(47:35)

11) அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன்

(2:257)-(5:55, 56)-(6:127)-(7:196)-(8:4)- (9:52)-(10:62,63,64)-(22: 38, 78)-(47:11)

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.