உயிரோடு வாழும்  ஸஹாபி மரத்தை ஸியாரத்து செய்யும் காணொளி

87

 

உயிரோடு வாழும்  ஸஹாபி மரத்தின் காணொளி

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 12 வயதாக இருக்கும் பொழுது, தனது சிறிய தந்தையுடன் அரபு நாட்டில் இருந்து வியாபார கூட்டத்துடன் ஷாம் நாட்டிற்கு சென்றிருந்தார்கள்.

 

அச்சமயம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் இம்மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தார்கள்.

 

இன்று வரை ஜோர்டானின் தெற்குப் குதியில் உயிரோடு வாழும் இம்மரம் ஸஹாபி மரம் என்று அழைக்கப்படுகிறது

 

நூல் ஆதாரம் :- அத்தபரி, தபாகத், இப்னு ஹிஸாம் போன்ற வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.