கடைசி காலத்தில் நீங்கள் யாரை எதிர் பார்க்கிறீர்களோ அவர்களே உங்களை அழிப்பார்கள்
கடைசி காலத்தில் நீங்கள் யாரை எதிர் பார்க்கிறீர்களோ அவர்களே உங்களை அழிப்பார்கள்
கிறிஸ்தவர்கள் எதிர் பார்க்கும் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை…
நிச்சயம் அவர்கள் வருவார்கள். கிறிஸ்தவர்களுக்கு மாற்றம் செய்வார்கள். சிலுவைகளை உடைப்பார்கள், தஜ்ஜால் மற்றும் பண்றிகளை கொள்வார்கள். குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நான் கடவுலோ கடவுளின் குமரரோ அல்ல என்பதை உணர்த்துவர்கள்…………….
வஹாபிஷ ஷீஆக்கள் எதிர் பார்க்கும் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை…..
நிச்சயம் அவர்கள் வருவார்கள். வஹாபிஷ ஷீஆக்களுக்கு மாற்றம் செய்வார்கள். யூதர்களுக்கு அடைக்களம் கொடுக்கும் ஷவூதி அரேபியா வஹாபிஷ வாதிகளை எதிர்த்து போராடி அவர்களை விரட்டி அடிப்பார்கள். ஷிரியா பலஸ்தீன ஏகத்துவ முஸ்லிம்களை அழிக்க முற்படும் யூதர்களையும். அந்த யூதர்களுக்கு பக்கபலமாக இருக்கும் வஹாபிஷ ஷீஆக்களையும் எதிர்த்து போராடுவார்கள்.
யூதர்கள் எதிர் பார்க்கும் மஸீஹ் தஜ்ஜாலின் வருகை…….
நிச்சயமாக அவன் வருவான். யூதர்களுக்கு மாற்றம் செய்வான். தன்னை கடவுள் என்று கூறி யூதர்களை ஓர் கேடையமாக பயன் படுத்துவான். நேர்வழி படுத்துவதாக கூறி அவர்களை வழிகேட்டின் பக்கமும் நரகத்தின் பக்கமும் கொண்டு செல்வான்…………
குறிப்பு :- இறுதியில் இஸ்லாம் மேலோங்கி விடும். கிறிஸ்தவர்களும் யூதர்களும். அவர்களுக்கு பக்கபலமாக முன் நின்ற வஹாபிகளும் ஷீஆக்களும் கை சேதப்படுவார்கள். அடிப்படை அஹ்லுஸ் ஸுன்னா சூபிஷ ஏகத்துவ முஸ்லிம்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் பக்கபலமாக முன் நிற்பார்கள். இதுவே அல்லாஹ்வின் கடைசி நியதி நடுநிலையாக யோசியுங்கள். இஸ்லாம் தெளிவாக மார்க்கம் மேற்கூறப்பட்டவைகள் ஹதீஸ்களின் அடிப்படையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்