கஷ்டங்கள் ஆபத்துக்கள் நீங்க தினமும் ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்

123

கஷ்டங்கள் ஆபத்துக்கள் நீங்க தினமும் ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் சகல தீங்குகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ كُلَّمَا ذَكَرَهُ الذَّاكِرُونَ وَصَلِّ عَلىٰ مُحَمَّدٍ كُلَّمَا غَفَلَ عَنْ ذِكْرِهِ الْغَافِلوْنَ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் கஷ்டம் நஷ்டம் துன்பம் துயரம் அனைத்தும் முற்றாக அகன்று விடும்.

 

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ قَدْضَاقَتْ حِيْلَتِىْ اَدْرِكْنِىْ يَارَسُوْلَ الله

 

கீழ் கானும் ஸலவாத்தை ஒவ்வொரு நாளும் ஓதி வாருவதன் மூலம் சகல துன்பங்களும் அகன்று விடும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيـِّـدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ، صَلَاةً تَحُلُّ بِهَا عُـقْدَتِيْ، وَتُـفَرِّجُ بِهَا كُرْبَـتِيْ، وَتُـنْقِذُنِيْ بِهَا مِنْ وَّحْلَتِيْ، وَتُـقِيْلُ بِهَا عَشْرَتِيْ، وَتَـقْضِيْ بِهَا حَاجَتِيْ.

 

கீழ் கானும் ஸலவாத்தை 200, அல்லது 300 முறை ஓதி வருவதன் மூலம் கஷ்டங்கள் தீரும்.

 

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلَى آلٍ سَيِّدِنَا مُحَمَّدٍ قَدْ ضَاقَتْ حِيلَتِي أَدْرِكْنِي يَارَسُولَ الله

 

கீழ் கானும் ஸலவாத்தை 1000 முறை ஓதுவதன் மூலம் நம்மை ஆபத்துக்கள் நெருங்க விடாமல் பாதுகாக்கும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيـِّـدِنَا مُحَمَّدٍ، صَلَاةً تُنْجِيْنَا بِهَا مِنْ جَمِيْعِ الْاَهْوَالِ وَالْآفَاتِ، وَتَـقْـضِيْ لَنَا بِهَا جَمِـيَعَ الْحَاجَاتِ، وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيِّئَاتِ، وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ أَعْلَى الدَّرَجَاتِ، وَتُـبَلِّغُنَا بِهَا اَقْصَى الْغَايَاتِ، مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ، فِي الْحَيٰوةِ وَبَعْدَ الْمَمَاتِ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் பலாய் முஸீபத்துக்கள் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

 

اَللّٰهُمَّ صَلِّ صَلَاةً كَامِلَةً، وَّسَلِّمْ سَلَامًا تَامًا، عَلٰى سَيِّدِنَا مُحَمَّدِ نِ الَّـذِيْ تَـنْحَلُّ بِهِ الْعُـقَـدُ، وَتَـنْفَرِجُ بِهِ الْكُرَبُ، وَتُـقْضٰى بِهِ الْحَوَآئِجُ، وَتُنَالُ بِهِ الرَّغَآئِبُ، وَحُسْنُ الْخَوَاتِـمِ، وَيُـسْـتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيْمِ، وَعَلٰى آلِهِ وَصَحْبِهِ، فِيْ كُلِّ لَمْحَةٍ وَّنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَّكَ

 

குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஒவ்வொரு நாளும் ஓதுவதன் மூலம் கஷ்டங்கள் ஆபத்துக்கள் நீங்குவது மட்டுமின்றி அல்லாஹ்வின் பாதுகாப்புக் கிடைக்கும்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.