கஸ்று ஜம்உ தொழுகையின் நிய்யத்து
கஸ்று ஜம்உ தொழுகையின் நிய்யத்து
லுஹர் மற்றும் அஸர் தொழுகையை முற்படுத்தி தொழும் போது
أصلى فرض الظهر قصرا على ركعتين وجمعا مع العصر تأخيرا أداء مستقبلا إلى الكعبة الشريفة لله تعالى الله اكبر
உஸல்லீ பர்ளல் லுஹ்ரி கஸ்ரன் அலா ரக்அதைனி வஜம்அன் மஅல் அஸ்ரி தஃகீரன் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபதிஷ் ஷரீபத்தி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.
லுஹர் மற்றும் அஸர் தொழுகையை முற்படுத்தி தொழும் போது
أصلى فرض الظهر قصرا على ركعتين وجمعا مع العصر تقديم أداء مستقبلا إلى الكعبة الشريفة لله تعالى الله اكبر
உஸல்லீ பர்ளல் லுஹ்ரி கஸ்ரன் அலா ரக்அதைனி வஜம்அன் மஅல் அஸ்ரி தக்தீமன் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபதிஷ் ஷரீபத்தி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்