காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்
காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்
கீழ் கானும் ஸலவாத்தை காலையில் 70 முறை ஓதி வாருங்கள்.
اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ النَّبِيِّ الْاُمِّىِ وَعَلىٰ آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدًا بِمَا هُوَ أَهْلُهُ
கீழ் கானும் ஸலவாத்தை காலையில் 10 முறையும் மாலையில் பத்து முறையும் ஓதி வாருங்கள்.
اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ النَّبِيِّ الْاُمِّىِ وَعَلىٰ اٰلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
கீழ் கானும் ஸலவாத்தை ஒவ்வொரு நாளும் காலையில் ஓதி வருவதன் மூலம் பல சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும்.
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدِ نِ النَّبِيِّ عَدَدَ مَنْ صَلّٰى عَلَيْهِ مِنْ خَلْقِكَ، وَصَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّد النَّبِيِّ كَمَا يَنْبَغِىْ لَنَا اَنْ نُّصَلِّيَ عَلَيْهِ، وَصَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدِ النَّبِيِّ كَمَا اَمَرْتَنَا اَنْ نُّصَلِّيَ عَلَيْهِ
குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை காலையிலும் மாலையிலும் ஓதுவதன் மூலம் அதிக பலன்களையும் பல சிறப்புக்களையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெற்றுக் கொள்ள முடியும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்