சுபஹ் குனூத் துஆ
சுபஹ் குனூத் துஆ
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّـنَا وَتَعَالَيْتَ
யா அல்லாஹ் நீ யாருக்கு நேர்வழி கட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி கட்டுவாயாக! நீ யாருக்கு ஆரோக்கியம் அளித்தாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! மேலும் நீ யாருக்கு பொறுப்பேற்று கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்பாயாக மேலும் நீ எனக்கு அளித்துள்ள செல்வத்தில் அபிவிருத்தி செய்வாயாக! மேலும் நீ அளித்த தீர்ப்பின் தீங்கிலிருந்து என்னை காப்பற்றுவாயாக! ஏனெனில் நீயே தீர்பளிக்கிறாய்! உனக்கு மாற்றமாக தீர்பளிக்கபடுவதில்லை.! நீ யாருக்கு நேசனகிவிட்டாயோ அவர் ஒருபோதும் இழிவடைவதில்லை. மேலும் நீ யாரை பகைத்தாயோ அவர் ஒருபோதும் கண்ணியம் பெறுவதில்லை. எங்கள் இரட்சகனே! நீ அருட்பாக்கியம் உடையவாவனாகிவிட்டாய்! உயர்வு உடையவாவனாகிவிட்டாய்!
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்