ஜகாத் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
ஜகாத் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
1) ஜகாத் கொடுப்பது கடமை
(2:43, 83, 110, 177, 277)-(4:77, 162)-(5:12, 55)-(7:156)-(9:5, 11, 18, 71) – (18:81)-(19:13, 31, 55)-(21:73)- (22:41, 78)-(23:4)-(24:37, 56)-(27:3) – (30:39)-(31:4)-(33:33)- (417)-(58:13)-(73:20) – (98:5)
2) ஜகாத் யாருக்கு கொடுப்பது
(9:60)
3) ஜகாத் கொடுக்காதவர்களின் தண்டனை
(9:35)
4) விவசாய பொருளில் ஜகாத் கடமை
(6:141)
5) தங்கம் வெள்ளிக்கான ஜகாத்
(9:35)
6) ஜகாத் கொடுக்காதவர்கள் முஸ்லிம்களல்ல
(9:5, 11)
7) தர்மங்களை எப்படி கொடுப்பது
(2:271)
8) தர்மங்களை யாருக்கு கொடுப்பது
(2:177, 215)
9) தர்மமாக எதைக் கொடுப்பது
(2:219, 267, 270)-(3:92)-(8:60)-(9:121)- (14:31)-(16:75)-(57:7)-(63: 10) -(65: 7)
10) தர்மம் பெறுபவர்களை நோவினை செய்யக் கூடாது; சொல்லிக் காட்டக் கூடாது.
(2:262, 264) – (4:38)
11) தர்மம் செய்வதில் முகஸ்துதி கூடாது
(2:264)
12) தர்மம் செய்பவர்களை குத்திப் பேசுவது
(9:79)
13) தர்மம் செய்பவர்களுக்குரிய கூலி
(2:261, 262, 265, 272) – (8: 60) – (9: 121)- (35:29)-(57:7, 18)
14) தர்மம் செய்வது நல்லவர்களின் பண்பு, தர்மம் செய்வதை அல்லாஹ் விரும்புகிறான்.
(70:24, 25)
15) தர்மம் செய்யாத கஞ்சனின் இழிவு மற்றும் தண்டனை
(3:180)-(4:37)-(47:37, 38)-(57:24)- (63:10)-(74:44)-(92:8-10)-(107:3)
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்