தஸ்பீஹ் இஸ்திகாரா தொழுகைகளின் நிய்யத்து

74

தஸ்பீஹ் தொழுகையின் நிய்யத்து

 

أصلى سنة التسبيح ركعتين أداء مستقبلا إلى الكعبة الشريفة لله تعالى الله أكبر

 

உஸல்லீ ஸுன்னத்த தஸ்பீஹ் ரக்அதைனி அதாஅன் முஸ்தகபிலன் இல்ல கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹித்தஆலா அல்லாஹு அக்பர்.

 

அர்த்தம் :- தஸ்பீஹ் உடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக சிறப்பான கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹவுக்காத் தொழுகிறேன். அல்லாஹு மிகப் பெரியவன்.

 

இஸ்திகாரா தொழுகையின் நிய்யத்து

 

أصلى سنة الإستخارة ركعتين أداء مستقبلا إلى الكعبة الشريفة لله تعالى الله أكبر

 

உஸல்லீ ஸுன்னத்தல் இஸ்திகாரத்தி ரக்அதைனி அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

 

அர்த்தம் :- இஸ்திகாரா ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக சிறப்பான கஃபாவை முன்னோக்கி அல்லாஹுவுக்காகத் தொழுகிறேன் அல்லாஹ் மிகப் பெரியவன்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.