திருக்குர்ஆனின் உட்பிரிவுகள்
திருக்குர்ஆனின் உட்பிரிவுகள்
⚫1) மன்ஸில்கள் :- 7
⚫2) ஜுஸ்வுகள் என்னும் பாகங்கள் :- 30
⚫3) சூராக்கள் என்னும் அத்தியாயங்கள் :- 114
⚫4) மக்கீ அத்தியாயங்கள் :- 86
⚫5) மதனீ அத்தியாயங்கள் :- 28
⚫6) ருகூவுகள்….. :- 588
⚫7) ஆயத் என்னும் வசனங்கள்….. :- 6666 (6236)
⚫9) வரலாறு கூறும் வசனங்கள் :- 1000
⚫10) வாக்குறுதியளிக்கும் வசனங்கள் :- 1000
⚫11) அச்சுறுத்தி எச்சரிக்கும் வசனங்கள் :- 1000
⚫12) நன்மையை ஏவும் வசனங்கள் :- 1000
⚫13) தீமையை விலக்கும் வசனங்கள் :- 1000
⚫14) உவமை கூறும் வசனங்கள் :- 1000
⚫15) ஆகுமானவற்றை விளக்கும் வசனங்கள் :- 250
⚫16) தடுக்கப்பட்டவற்றை தெரிவிக்கும் வசனங்கள் :- 250
⚫17) இறைதுதி கொண்ட வசனங்கள் :- 100
⚫18) கலிமாத் என்னும் சொற்கள்… :- 76430
⚫19) ஹுரூஃப் என்னும் எழுத்துக்கள் :-326671
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்