திருக்குர்ஆனின் பெயர்கள்
திருக்குர்ஆனின் பெயர்கள்
⚫1) அல் கிதாப் (வேத நூல்) குர்ஆன் 2:2
⚫2) அல் பயான் (தெளிவுரை) குர்ஆன் 2:138
⚫3) அல் புர்ஹான் (தெளிவான அத்தாட்சி) குர்ஆன் 4:174
⚫4) அல் ஃபுர்கான் (பிரித்தறிவிப்பது) குர்ஆன் 25:1
⚫5) அந் திக்கு (நினைவுறுத்தல் நிறைந்தது) குர்ஆன் 38:1
⚫6) அந் நூர் (பிரகாசம்) குர்ஆன் 7:157
⚫7) அல் ஹக்கு (உண்மை) குர்ஆன் 17 : 81
⚫8) அல் கரீம் (சிறப்பு மிக்கது) குர்ஆன் 56:77
⚫9) அல் முபீன் (தெளிவானது) குர்ஆன் 12:1
⚫10) அல் ஹகீம் (ஞானம் நிறைந்தது) குர்ஆன் 36:2
⚫11) அல் அஜீஸ் (ஆற்றல் மிக்கது) குர்ஆன் 41:41
⚫12) அல் ஹுதா (நேர்வழி) குர்ஆன் 10: 57
⚫13) அர் ரஹ்மத் (அருட் கொடை) குர்ஆன் 11:57
⚫14) அஷ் ஷிஃபா (சஞ்சீவி) குர்ஆன் 10:57
⚫15) அல் மவ்இளத் (நல்லுபதேசம்) குர்ஆன் 10: 57
⚫16) அல் ஹிக்மத் (ஞானம்) குர்ஆன் 17:39
⚫17) அல் முஹய்மின் (பாதுகாவலன்) குர்ஆன் 5:48
⚫18) அல் கய்யிம் (உறுதி மிக்கது) குர்ஆன் 18:2
⚫19) அந் நிஅமத் (அருள் மிக்கது) குர்ஆன் 93: 11
⚫20) அர் ரூஹ் (ஜீவனுள்ளது) குர்ஆன் 42:52
⚫21) அத் தன்ஸீல் (அருளப் பெற்றது) குர்ஆன் 26: 192
⚫22) அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) குர்ஆன் 13:37
⚫23) அல் முபாரக் (பாக்கியமுடையது) குர்ஆன் 6:92
⚫24) அல் முஸத்திக் (உண்மையாக்கி வைப்பது) குர்ஆன் 6:92
⚫25) அல் பஷீர் (நன்மாராயம் கூறுவது) குர்ஆன் 41:4
⚫26) அந் நதீர் (அச்சமூட்டுவது) குர்ஆன் 41:4
⚫27) அல் முதஹ்ஹரா (தூய்மையானது) குர்ஆன் 80:14
⚫28) அல் முகர்ரமா (மதிப்புக்குரியது) குர்ஆன் 80:13
⚫29) அல் மஜீத் (கண்ணியமுடையது) குர்ஆன் 50:1
⚫30) அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) குர்ஆன் 16 : 103
⚫31) அல் மர்ஃபூஆ (மேன்மைக்குரியது) குர்ஆன் 80:14
⚫32) அல் அஜப் (ஆச்சரியமிக்கது) குர்ஆன் 72:1
⚫33) அல் பஸாயிர் (அறிவொளி) குர்ஆன் 7:203
⚫34) அத் திக்ரா (நல்லுபதேசம்) குர்ஆன் 7:2
⚫35) ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) குர்ஆன் 3:103
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்