திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்களின் பெயர்கள்

73

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்களின் பெயர்கள்

 

1) நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 2:30

 

2) நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 11:25

 

3) நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 19:56

 

4) நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 21:51

 

5) நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 19:54

 

6) நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 37: 112

 

7) நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 12:4

 

8) நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 12:4

 

9) நபி லூத் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 26: 160

 

10) நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 26 124

 

11) நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 26: 142

 

12) நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம். அவர்கள். குர்ஆன் 26: 177

 

13) நபி மூஸா அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 28:7

 

14) நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 19:53

 

15) நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 38:17

 

16) நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 27: 15

 

17) நபி ஐய்யூப் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 38:41

 

18) நபி துல்கிப்லி அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 38:48

 

19) நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 37:139

 

20) நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 37:123

 

21) நபி யஸவு அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 38:48

 

22) நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 19:2

 

23) நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 19:12

 

24) நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம். குர்ஆன் 19:30

 

25) நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். குர்ஆன் 48: 29

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.