திருக்குர்ஆனிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பேசும் வசனங்கள்
திருக்குர்ஆனில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பேசும் வசனங்கள்
⚫1) ஈமான் நம்பிக்கை குறித்து பேசும் வசனங்கள் :- 42
⚫2) வானவர்கள் குறித்து பேசும் வசனங்கள் :- 57
⚫3) வேதங்கள் குறித்து பேசும் வசனங்கள் :- 59
⚫4) ரஸூல்மார்கள் குறித்து பேசும் வசனங்கள் :- 61
⚫5) மறுமை நாள் குறித்து பேசும் வசனங்கள் :- 66
⚫6) விதி குறித்து பேசும் வசனங்கள் :- 73
⚫7) மறைவான ஞானம் குறித்து பேசும் வசனங்கள் :- 73
⚫8) ஷர்க் இணைவைப்பு குறித்து பேசும் வசனங்கள் :- 78
⚫9) குஃப்ர் குறித்து பேசும் வசனங்கள் :- 80
⚫10) நயவஞ்சகம் குறித்து பேசும் வசனங்கள் :- 84
⚫11) இஸ்லாம் குறித்து பேசும் வசனங்கள் :- 84
⚫12) கலிமா குறித்து பேசும் வசனங்கள் :- 84
⚫13) தொழுகை குறித்து பேசும் வசனங்கள் :- 84
⚫14) ஜகாத் குறித்து பேசும் வசனங்கள் :- 87
⚫15) நோன்பு குறித்து பேசும் வசனங்கள் :- 88
⚫16) ஹஜ் உம்ரா குறித்து பேசும் வசனங்கள் :- 88
⚫17) தீன் மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் குறித்து பேசும் வசனங்கள் :- 89
⚫18) அழைப்பு பணி குறித்து பேசும் வசனங்கள் :- 90
⚫19) ஹிஜ்ரா நாடு துறத்தல் குறித்து பேசும் வசனங்கள் :- 91
⚫20) ஜிஹாது குறித்து பேசும் வசனங்கள் :- 91
⚫21) சமூகவியல் குறித்து பேசும் வசனங்கள் :- 95
⚫22) வியாபாரம், விவசாயம், வேட்டையாடுதல் குறித்து பேசும் வசனங்கள் :- 109
⚫23) பொருளாதாரம் குறித்து பேசும் வசனங்கள் :- 110
⚫24) நீதித் துறை குறித்து பேசும் வசனங்கள் :- 113
⚫25) அரசியல் குறித்து பேசும் வசனங்கள் :- 115
⚫26) கல்வியும் இதர கலைகள் குறித்து பேசும் வசனங்கள் :- 116
⚫27) செயல்கள் குறித்து பேசும் வசனங்கள் :- 120
⚫28) வரலாறுகள் சரித்திரங்கள் குறித்து பேசும் வசனங்கள் :- 125
⚫29) இதர மதங்கள் குறித்து பேசும் வசனங்கள் :- 128
⚫30) ஷைத்தான் குறித்து பேசும் வசனங்கள் :- 72
⚫31) சூனியம் குறித்து பேசும் வசனங்கள் :- 41
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்