துஆக்கள் ஏற்கப்படும் இடங்கள் எவை?
துஆக்கள் ஏற்கப்படும் முக்கிய இடங்கள் எவை?
♦️1) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் மற்றும் அது அல்லாத (நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு) அடையாளச் சின்னங்கள்.
♦️2) தவாபு செய்யுமிடம்.
♦️3) முல்தஜிம் என்ற இடம் (ஹஜருல் அஸ்வத்திற்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையில் உள்ள இடம்)
♦️4) மீஜாபிற்கு கீழுள்ள இடம் (மீஜாப் என்பது கஃபாவின் மீதிருந்து தண்ணீர் கீழே விழுவதற்குரிய குழாய்)
♦️5) கஹ்பாவின் உட்பகுதி.
♦️6) ஜம்ஜம் கிணற்றின் அருகிலுள்ள பகுதி.
♦️7) ஸபா, மர்வா என்னும் இரு மலைகளின் மீது.
♦️8) ஸபாவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஸயீ செய்கின்ற இடங்கள்.
♦️9) மகாமே இப்றாஹீமுக்குப் பின்.
♦️10) அரபா மைதானம்.
♦️11) முஜ்தலிபா.
♦️12) மினா.
♦️13) 13, 14, 15 மினாவிலுள்ள ஜம்ராத் எனப்படும் கற்கள் எறியப்படும் மூன்று இடங்கள்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்