துஆக்கள் ஏற்கப்படும் நேரங்கள் எது?

93

துஆக்கள் ஏற்கப்படும் முக்கிய நேரங்கள் எது?

 

♦️1) லைலத்துல் கத்ர் இரவு

♦️2) அரபா நாளின் பகல்.

♦️3) ரமலான் மாதம்.

♦️4) ஜும்ஆடைய நாளில்.

♦️5) ஒவ்வொரு நாளின் இரவின் பிற்பாதி.

♦️6) இரவின் நடுநிசி.

♦️7) ஸஹ்ருடைய நேரம்.

♦️8) பராஅத் இரவு

♦️9) தொழுகைக்காக பாங்கு சொல்லப்படக் கூடிய நேரம் (பாங்கு சொல்லி முடித்த பின் கேட்கும் துஆ)

♦️10) பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியிலுள்ள நேரம்.

♦️11) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்திற்காக அணிவகுத்து நிற்கும் நேரத்தில்.

♦️12) போர்க்களத்தில் எதிரிகளுடன் மோதும் நேரத்தில்.

♦️13) பர்ளான தொழுகை முடிந்தபின்.

♦️14) ஸஜ்தா செய்யும் போது.

♦️15) குர்ஆன் ஓதிய பின்.

♦️16) ஜம்ஜம் தண்ணீர் குடிக்கும் போது.

♦️17) கஃபாவை கண்ட நேரத்தில்.

♦️18) சேவல் கூவும் நேரத்தில்.

♦️19) முஸ்லிம்கள் நல்ல காரியத்திற்காக ஒன்று கூடும்போது.

♦️20) திக்ருடைய சபைகளில்.

♦️21) தொழுகையில் பாத்திஹா ஓதும் இமாம் வலள்ளாலீனு; என்று கூறிய பின்.

♦️22) இறந்தவரின் கண்களை கசக்கி மூடுகின்ற நேரத்தில்.

♦️23) தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுகின்ற நேரத்தில்.

♦️24) மழை பெய்கின்ற ஆரம்ப நேரத்தில்.

♦️25) கஹ்பாவைக் காணும் நேரத்திலும்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.