துஆக்கள் ஏற்கப்படும் மனிதர்கள் யார் யார்?
துஆக்கள் ஏற்கப்படும் முக்கிய மனிதர்கள் யார் யார்?
♦️1) நிர்ப்பந்தமான துன்பத்தில் அகப்பட்டவர்கள்.
♦️2) அநீதி இழைக்கப்பட்டவன். அவன் பாவியாக, காபிராக இருந்தாலும் சரி.
♦️3) பிள்ளைகளுக்காக துஆ செய்யும் பெற்றோர்கள்.
♦️4) நீதியுள்ள அரசர்கள்.
♦️5) நல்லொழுக்கமுள்ள சாலிஹான மனிதர்கள்.
♦️6) பெற்றோருக்கு உபகாரியாக நடந்து கொள்ளும் பிள்ளைகள்.
♦️7) மார்க்க முறைப்படி வெளியூர் செல்லும் பிரயாணி.
♦️8) நோன்பு திறக்கும் திறக்கும் நேரத்தில் நோன்பாளிகள்.
♦️9) ஒரு முஸ்லிமுக்கு மறைமுகமாக துஆ செய்யும் மற்றொரு முஸ்லிம்.
♦️10) அநியாயத்திற்கோ, உறவினரைத் துண்டித்துக் கொள்வதற்கோ துஆக் கேட்காமல் இருக்கும் ஒரு முஸ்லிம்.
♦️11) துஆ செய்கிறேன் அது ஏற்றுக் கொள்ளப்படுவதே இல்லை என்று சலித்துக் கொள்ளாதவர்கள்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்