தும்பல் ஏற்பட்டால் ஓதும் துஆ
தும்மல் வந்தால் தும்மிய பின்னர் ஓதும் துஆ
اَلْحَمْدُ للهِ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்கள் இதனை ஓத வேண்டும்
يَرْحَمُكَ اللهُ
அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! என்று கூற வேண்டும்.
தும்மியவர் இதனை செவிமடுத்ததும்
يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக! என்று கூற வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்