தொழுகையின் (கடமை) பர்ளுகள் 19
தொழுகையின் (கடமை) பர்ளுகள் 19
♦️1) நிய்யத்துச் செய்தல்
♦️2) அந்த நிய்யத்துடன் அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைச் சொல்லுதல்.
♦️3) பர்ளுத் தொழுகைகளில் இயன்றவர்கள் நின்று தொழுதல்
♦️4) பிஸ்மில்லாஹ்வுடன் அல்ஹம்து சூரத்தை ஓதுதல்.
♦️5) ருக்கூஃ செய்தல் அந்த ருக்கூஃவில் தாமதித்தல்.
♦️7) இஃதிதால் என்னும் சிறு நிலைக்கு உயருதல்.
♦️8) அந்தச் சிறு நிலையில் தாமதித்திருத்தல்
♦️9) முதலாவது ஸஜ்தா செய்தல்
♦️10) அந்த ஸுஜூதில் தாமதித்திருத்தல்
♦️11) முதலாம் ஸஜ்தாவிலிருந்து சிறு இருப்புக்கு வருதல்
♦️12) அந்தச் சிறு இருப்பில் தாமதித்திருத்தல்
♦️13) இரண்டாம் சஜ்தா செய்தல்
♦️14) அந்த ஸுஜூதில் தாமதித்திருத்தல்
♦️15) பிந்திய அத்தஹிய்யாத் ஓதுவதற்காக இருத்தல்
♦️16 அந்த இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுதல்
♦️17) பிந்திய அத்தஹியய்யாத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்
♦️18) வலது பக்கம் முதலாம் ஸலாம் சொல்லுதல்
♦️19) இப்போது இங்கு விபரிக்கப்பட்ட 18 பர்ளுகளையும் சொல்லப்பட்ட ஒழுங்கு முறைப்படி கிரமமாய்ச் செய்தல்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்