தொழுகை, உளு, தயம்மம், மஸ்ஜித் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
தொழுகை, உளு, தயம்மம், மஸ்ஜித் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
⚫1) தொழுகை மிக முக்கியமான கடமை
(2: 3, 43, 83, 110, 177)
⚫2) தொழுகைகளை மிக கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்
(2:238)
⚫3) தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றவேண்டும்
(4:103)
⚫4) தொழுகையில் சோம்பல் காட்டுவது, நயவஞ்சகத்தனம்
(4:142) – (9:54)491-196-2171-6211
⚫5) தொழுகையற்றவர் முஸ்லிமல்ல
(9:5, 11)
⚫6) தொழுகையில் அல்லாஹ்வையே நினைத்திருக்க வேண்டும்.
(20:14)
⚫7) தொழுகை தீயவைகளிலிருந்து தடுக்கிறது
(29:45)
⚫8) தொழுகையில் அலட்சியம் செய்வது நாசத்தை உண்டாக்கும்
(107:5)
⚫9) உள்ளச்சமுடைய தொழுகையே வெற்றிக்கு வழி
(23:2)
⚫10) இரவுத் தொழுகை
(17:78, 79)-(50:40)-(51:17, 18)-(52:48, 49)-(73: 1-7, 20)-(76:26)
⚫11) தொழுகையில் வெளிப்படையாக ஓதுதல்
(17: 110)
⚫12) தொழுகை குறித்து கூறப்பட்டுள்ள வசனங்கள்
(2:3, 37, 43-46, 83, 110, 115, 142-145, 148, 153, 177, 186, 238, 239, 277)-(4:43, 77, 101, 102, 103, 162)-(5:6, 12, 55, 58, 91, 106)-(6:72, 92)-(7:55, 170, 205)-(8:2,3,4)-(9:5, 11, 18, 54, 71)-(10:87)-(11:114)-(13:22)-(14:31, 37, 40) :33, 41, 42)-(35: 18, 29, 30)-(42:38)-(50:39, 40)-(51:15-18)-(52:48, 49) – (58:13)-(62:9, 10)-(70: 22-24, 34)-(73:20)-(74:42)- (75:31)-(76:25, 26)- (17:78, 79, 110)-(19:31, 55, 59) – (20:7, 14, 130, 132)-(21:73)-(22:34, 35, 41, 77, 78)-(23: 1, 2, 9)-(27:3)-(29:45)- (30:17, 18, 31)-(31:4, 5, 17)-(33-(87: 15)-(96:9, 10)- (98:5)-(107:4, 5, 6)-(108:2).
⚫13) குனிதல்
(2:43, 125)-(5:55)-(9: 112)-(22:26, 77)-(48:29)
⚫14) குர்ஆன் ஆயத்துகளில் ஸஜ்தா செய்ய வேண்டிய இடங்கள்
(7:206)-(13:15)-(16:50)-(17: 109) – (19:58) – (22:18)-(25:60) – (27: 26)-(32:15)-(38:24)- (41:38) – (53: 62) – (84:21) – (96:19)
⚫15) ஸுஜூது செய்தல்
(2:125)-(3:113)-(7:206)-(9: 112)-(13:15)- (16:49)-(22:18, 26, 77) – (25:64)-(27: 25)- (32:15)-(39:9)-(41:37)-(48:29)-(53: 62)-(55:6) – (68:42, 43)-(76:26)-(96: 19)
⚫16) தொழுகையாளிகளின் தன்மைகள்
(23:2, 9)-(70:22, 23, 34, 35)
⚫17) ஜும்ஆ தொழுகை
(62:9)
⚫18) அச்சத் தொழுகை
(4:101, 102)
⚫19) பிரயாணத் தொழுகை
(4:101)
⚫20) இறை தூதர்கள் தொழுகைக்காக பிரார்த்தித்தல்
(14:37,40)
⚫21) சுருக்கித் தொழுதல்
(4:102, 103)
துஆ பிரார்த்தனை
⚫1) துஆவிற்கு ஆர்வமூட்டுதல்
(2:186)-(4:32)-(5:35)-(6:40-43, 52, 63)-(7:29, 55, 56, 180) – (17:110) – (25:77)-(27:62)-(32:16)-(35: 10) – (40: 14, 60, 65) – (52:28).
⚫2) துஆவின் முறை
(7:55, 205)-(17:110)
⚫3) திருக்குர்ஆனில் வந்துள்ள துஆக்கள்
(1:5, 6, 7)-(2:127, 128, 201, 255, 285, 286)-(3:8, 9, 16, 26, 38, 53, 147, 173, 191-194)-(4:32, 75) – (7:23, 47, 89, 126, 151, 155) – (10:85, 86)-(12:101)- (14:40, 41)-(17:24, 80, 81) – (18:10) – (20:25, 26, 114)-(21 : 83, 87, 89) – (23:29, 98, 109, 118)-(25:65, 74)-(26:83-85, 87-89)-(27:19, 62) – (28:16) – (40: 7, 8, 9, 44)-(44: 12)-(46: 15)-(59: 10)-(60:4, 5)-(66:8, 11)-(71: 28) (113: 1-5)-(114:1-6)
சுத்தம்
⚫1) சுத்தம் செய்தல்
(2:222)-(3:42)-(5:6)-(8:11)-(56:79)-(74:4).
⚫2) தயம்மம்
(4:43)-(5:6)
⚫3) குளித்தல்
(2:222) – (4:43) – (5:6)
⚫4) உளூச் செய்தல்
(4:43)-(5:6, 7)
⚫5) கிப்லா-திசை
(2: 115, 143, 145, 148-150)
மஸ்ஜித் பள்ளிவாசல்
⚫1) சங்கைமிக்க பள்ளிவாசல்
(2: 144, 149, 150, 191, 196, 217)-(5:2)-(8:34) (9:7,10, 28)- (17:1)-(22 :25) (48: 25,27) (02 : 8)
⚫2) பள்ளி வாயில்களின் அந்தஸ்தும் அதன் கண்ணியமும்
(2:114, 187)-(7:29, 31)-(9:17, 18, 107, 108)-(18:21)-(22:40) – (24:36,37)-(72:18)
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்