நன்மைகளை அள்ளித்தரும் ஸலவாத்துக்கள்
நன்மைகளை அள்ளித்தரும் ஸலவாத்துக்கள்
கீழ் கானும் ஸலவாத்தை இரவு பகலில் ஒரு முறை ஓதுபவர்களுக்கு அன்றைய தினம் முழுவதும் ஸலவாத்துக்கள் கூறிய நன்மைகள் கிடைப்பெறும்.
اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي اَوَّلِ كَلاَمِنَا اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍفٍي اَوْسَطِ كَلَامِنَا اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي اٰخِرِ كَلَامِنَا
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் 1000 தினங்கள் செய்த நன்மைகள் போன்று கிடைப்பெறும்.
جَزَى اللهُ عَنَّا سَيِّدِنَا وَمَوْليٰنَا مُحَمَّدً صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ مَاهُوَ اَهْلُهُ
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் 14 ஆயிரம் ஸலவாத்துக்களை ஓதிய நன்மைகள் கிடைப்பெறும். சில அறிஞர்களின் கருத்து பிரகாரம் அல்லாஹ்வின் பரிபூரணத்திற்கும் முடிவில்லை, இந்த ஸலாத்தின் வெகுமதி மற்றும் நன்மைக்கும் முடிவே இல்லை என்றும் கூறப்படுகிறது.
اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّمْ وَبَارِكْ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلىٰ اٰلِه عَدَدَ كَمَالِ اللهِ وَكَمَا يَلْيِقُ بِكَمَالِهِ
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் நன்மைகளை அள்ளித்தரும். இதன் நன்மை வெகுமதிகளுக்கு முடிவே இல்லை.
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ كَمَا لاَنِهَايَةَ لِكَمَالِك وَعَدَدَ كَمَالِه
கீழ் கானும் ஸலவாத்தை காலையில் 10 முறை ஓதி வருவதன் மூலம் படைப்பினங்கள் யாவற்றினதும் அமல்களின் எண்ணிக்கை அளவு நன்மைகள் கிடைப்பெறும்.
اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدِنِ النَّبِيِّ عَدَدَ مَنْ صَلّىٰ عَلَيْهِ مِنْ خَلْقِكَ وَصَلِّ عَلىٰ مُحَمَّدِنِ النَّبِيِّ كَمَا يَنْبَغِىْ لَنَا اَنْ نُّصَلِّىْ عَلَيْهِ وَصَلِّ عَلىٰ مُحَمَّدِنِ النَّبِيِّ كَمَا اَمَرْتَنَا اَنْ نُّصَلِّى عَلَيْهِ
உங்கள் வாழ்நாளில் ஒரு முறை கூட இந்த ஸலவாத்தை விட்டு விடாதீர்கள். இது அனைத்து ஸலவாத்துக்களை விடவும் கனம் வாய்ந்த ஸலவாத்தாகும்.
اَللّٰهُمَّ صَلِّ عَلَى أَشْرَفِ الْعَالَمِينَ سَيِّدِنَا مُحَمَّدٍ الْصَلَوَات عَلَى أَفْضَلِ الْعالَمينَ سَيِّدِنَا مُحَمَّدٍ الصَلَوَات عَلَى أَكْمَلِ الْعالَمينَ سَيِّدِنَا مُحَمَّدٍ الصَلَوَات صَلَوَاتُ اللهِ تَعَالَى وَمَلَائِكَتِهِ وَأَنْبِيَائِهِ وَرُسُلِهِ وًجَمِيعِ خَلْقِهِ عَلَى مُحَمِّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، عَلْيِهِ وَعَلْيِهِمُ الْسَّلَامُ وَرَحْمَةُ اللهِ تَعَالَى وَبَرَكَاتُهُ. وَرَضِىَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى عَنْ سَادَاتِنا أَصْحَابِ رَسُولِ اللهِ أَجْمَعِين وَعَنِ الْتَّابِعِينَ بِهِم بِإحْسَانٍ وَعَنِ الْأئِمَّةِ الْمُجْتَهِدِينَ الْمَاضِين وَعَنِ الْعُلَمَاءِ الْمُتَّقِينَ وَعَنِ الْأوْلِيَاءِ الْصَالِحِينَ وَعَنْ مَشَايخِنَا فِي الْطَرِيقَةِ الْنَقْشْبَنْدِيّةِ الْعَلِيّةِ، قَدَّسَ اللهُ تَعَالَى أَرْوَاحَهُمُ الْزَكِيَّةَ وَنَوَّر اللهُ تَعَالَى أَضْرِحَتَهُمُ الْمُبَارَكَةَ وَأعَادَ اللهُ تَعَالَى عَلْيْنَا مِن بَرَكَاتِهِم وَفُيُوضَاتِهِم دَائِمًا وَالْحَمدُ للهِ رًّبِّ الْعَالَمِين
கீழ் கானும் ஸலவாத்தை 10 முறை ஓதினால் இரவு பகல் முழுவதும் ஸலவாத்துக்கள் ஓதிய நன்மைகள் கிடைப்பெறும்.
اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ السَّابِقِ لِلْخَلْقِ نُورُهُ وَرَحْمَةً لِلْعَالَمينَ ظُهُورُهُ عَدَدَ مَنْ مَضَى مِنْ خَلْقِكَ وَمَنْ بَقِيَ وَمَنْ سَعِدَ مِنْهُم وَمَنْ شَقِيَ صَلَاةً تَسْتَغْرِقُ الْعَدَّ وَتُحِيطُ بِالْحَدِّ صَلَاةً لَا غَايَةَ لَهَا وَلَا إِنْتِهَاء وَلَا أَمَدَ لَهَا وَلَا اِنْقِضَاءَ صَلَاةً دَائِمَةً بِدَوَامِكَ بَاقِيةً بِبَقَائِكَ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا مِثْلَ ذَلِكَ
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ وَاَجْزِ مُحَمَّداً عَنَّا مَاهُوَ أَهْلُه ُاللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ عَدَدَ مَا عَلِمْتَ وَزِينَةَ مَا عَلِمْتَ و َمِلْءَ مَا عَلِمْتَ اللَّهُمَّ صَلِّ وَ سَلِّم وَبَارِك عَلَى سَيِّدِنَا وَ مولَاناَ مُحَمَّدٍ وَ عَلَى كُلِّ نَبِيٍّ وَ عَلَى جِبرِيلَ وَ عَلَى كُلِّ مَلَكٍ وَ عَلَى اَبِي بَكْرٍ وَ عَلَى كُلِّ وَلِيٍّ
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் அதிகளவில் நன்மைகள் கிடைப்பெறும்.
اَللَّهُمَّ صَلِّ عَلَى الْذّاتِ الْمُطَلْسَمِ وَاْلْغَيْبِ الْمُطَمْطَمِ لاَهُوتِ الْجَمَالِ َناَسُوتِ اْلوِصَالِ طَلْعَةِ اْلْحَّقِّ كَنْزِ عَيْنِ اِنْسَانِ اْلأزَلِ فىِ نَشْرِ مَنْ لَمْ يَزَلْ فىِ قَابَ نَاسُوتِ اْلوِصَالِ اْلاَقْرَبِ. اَللَّهُمَّ صَلِّ بِهِ مِنْهُ فِيهِ عَلَيْهِ وَسَلَّمَ
குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஒவ்வொரு நாளும் ஓதுவதன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல நன்மைகளை அள்ளிக் கொள்ள முடியும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்