நபிமார்கள் ரஸூல்மார்களின் மொத்த எண்ணிக்கை
நபிமார்கள் ரஸூல்மார்களின் மொத்த எண்ணிக்கை
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَمِ الْأَنْبِيَاءُ؟ قَالَ مِائَةُ أَلْفٍ وَعِشْرُونَ أَلْفًا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَمِ الرُّسُلُ مِنْ ذَلِكَ؟ قَالَ ثَلَاثُ مِائَةٍ وَثَلَاثَةَ عَشَرَ جَمًّا غَفِيرًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபிமார்களின் எண்ணிக்கை பற்றிக் கேட்கப்பட்ட போது. அதற்கு அவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் (பேர்கள்) என்றார்கள். ரஸூல்மார்களின் எண்ணிக்கை பற்றிக் கேட்கப்பட்ட போது. அதற்கு அவர்கள் முந்நூற்று பதிமூன்று (பேர்கள்) என்றார்கள்.
அறிவிப்பவர் :- அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 இப்னு ஹிப்பான் 361
عدد الأنبياء = 120000
عدد الرسل = 313
மேற்கூறிய நபிமொழியில் :- நபிமார்களின் மொத்த எண்ணிக்கை = 120000 ஆகும். ரஸூல்மார்களின் மொத்த எண்ணிக்கை = 313 ஆகும்.
மற்ற நபிமொழியில் :-
عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، كَمْ وَفَّى عِدَّةُ الْأَنْبِيَاءِ؟ قَالَ مِائَةُ أَلْفٍ وَأَرْبَعَةٌ وَعِشْرُونَ أَلْفًا الرُّسُلُ مِنْ ذَلِكَ ثَلَاثُمِائَةٍ وَخَمْسَةَ عَشَرَ جَمًّا غَفِيرًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபிமார்களின் எண்ணிக்கை பற்றிக் கேட்கப்பட்ட போது. அதற்கு அவர்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம், (பேர்கள்) என்றார்கள். ரஸூல்மார்களின் எண்ணிக்கை பற்றிக் கேட்கப்பட்ட போது. அதற்கு அவர்கள் முந்நூற்று பதினைந்து (பேர்கள்) என்றார்கள்.
அறிவிப்பவர் :- அபூ உமாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 அஹ்மது 22288
عدد الأنبياء = 124000
عدد الرسل = 315
மேற்கூறிய நபிமொழியில் :- நபிமார்களின் மொத்த எண்ணிக்கை = 124000 ஆகும். ரஸூல்மார்களின் மொத்த எண்ணிக்கை = 315 ஆகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்