நபிமார்கள் ரஸூல்மார்கள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்

69

நபிமார்கள் ரஸூல்மார்கள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்

 

1) இறை தூதர்கள்

(3:81)-(33:7)

2) அவர்களிடம் ஒப்பந்தம் வாங்குதல்

(6:70)-(51:55)-(52:29)-(80:3, 11)-(87:9)-(88:21)

3) அவர்கள் நினைவு கூர பணிக்கப்படுதல்

(3:177, 285)-(3:84, 179)-(4: 136, 192) – (29:46)-(57: 7, 8, 19) – (27:28) -(61:11)-(64:8)

4) இறைதூதர்கள் சமுதாய மொழியில் அனுப்பப்படுகின்றனர்.

(14:4)

5) அவர்களில் சிலரை, சிலரை விட மேன்மைப்படுத்துதல்

(2:253)-(17:55)

6) அழைப்புப் பணியில் அவர்களது நுட்பம்

(3104)- (10:4)- (16: 125) – (20:43) – (21: 109) (22: 67)-(26:216) – (28:55)-(29:46)-(41:33, 34)-(42: 15)-(6114)-(79: 17, 18, 19)

7) மக்களுக்கு மத்தியில் அவர்கள் தீர்ப்பளித்தல்

(2:213)-(4 104)- (16:64)-(57:25)

8) தங்களது சமுதாயத்திற்கு எதிராக அவர்கள் சாட்சி கூறுவது

(2:143) – (4:141) – (16: 84, 89) – (22: 78) (2875) (73 : 15)

9) அழைப்புப் பணிக்காக அவர்கள் கூலி பெறுவதில்லை

(6:90)-(23:72)-(25:57)-(26: 109, 127, 145, 164, 180) – (34:47)-(36:21) – (38: 86)-(42:23) -(52:40)

10) ஒவ்வொரு சமூகத்தாருக்கும் எச்சரிப்பாளர் உண்டு

(35:24). (9.12)

11) ஒவ்வொரு நபிக்கும் எதிரிகள் இருந்தார்கள்

(6:112)-(25:31)

12) அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

(2:130, 147)-(3:33, 34, 42)-(7:144) (22:75) (27:59)-(35:32-35)-(38:45)

13) அழைப்பை எடுத்துரைப்பது அவர்களது பொறுப்பு

(4:79) – (5:15, 19) – (6:48, 67, 110, 116) – (10:47) – (13:43) – (16:82) – (17:54) – (22:49) – (24: 54) – (27: 80, 81, 92) (29: 18) – (40: 78) – (42:6, 48)-(43:41, 42) – (50:45) – (64: 12)-(72: 23) – (88:21)

14) அவர்கள் மோசடி செய்யமாட்டார்கள்

(3:161)

15) அவர்கள் வஹீ வரும் மனிதர்கள்

(21:7,8)

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.