நபி முஹம்மத் ﷺ அவர்களின் தூய வம்சத் தொடர் பற்றிய முழு தகவல்கள்.
நபி முஹம்மத் ﷺ அவர்களின் தூய வம்சத் தொடர் பற்றிய முழு தகவல்கள்.
திருக்குர்ஆனில் ஆஸர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தந்தை என்று கூறப்பட்டுள்ளது. குர்ஆன் 6:74
நிதர்சனமான உண்மை என்னவெனில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆஸர் வளர்ப்பு தந்தை அண்ணண் சகோதரர் ஆவார். மேலும் அரபிகள் வளர்ப்பு தந்தைக்கும் தந்தை என்றே கூறுவார்கள். அதேபோன்று தான் திருக்குர்ஆனிலும் வளர்ப்பு தந்தை அஸரை தந்தை என்றவாறு கூறப்பட்டுள்ளது. உன்மையான தந்தை ஆஸரின் சகோதரர் தாரஹ் என்று வரலாற்று செய்திகள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
இங்கு மகன் என்று சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. இதனை படிப்பவர்கள் அன்பு மகனார் நபி முஹம்மத் ﷺ அவர்கள் என்று கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி படிக்கவும். அல்ஹம்துலில்லாஹ்.
இங்கு மகன் என்று சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. இதனை படிப்பவர்கள் அன்பு மகனார் நபி முஹம்மத் ﷺ அவர்கள் என்று கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி படிக்கவும். அல்ஹம்துலில்லாஹ்.