நபி முஹம்மத் ﷺ அவர்களின் தரிசனத்தை பெற்றுக் கொள்ளும் ஸலவாத்துக்கள்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் தரிசனத்தை பெற்றுக் கொள்ளும் ஸலவாத்துக்கள்
கீழ் கானும் ஸலவாத்துக்களை ஒவ்வொரு நாளும் ஓதி வாருவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தரிசனத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
اَلّٰلهُمَّ يَا رَبِّ بِجَاهِ سَيِّدِنَا مُحَمَّدِ بْنِ عَـبْـدِ اللّٰهِ، اِجْمَعْ بَـيـْنِيْ وَبَيـْنَ سَيِّدِنَا مُحَمَّدِ بْنِ عَـبْـدِ اللّٰهِ، فِي الدُّنْيَا قَـبْلَ الْاٰخِرَةِ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ مِّفْتَاحِ الْمَعَارِفِ، وَعَلٰى اٰلِهِ وَاَصْحَابِهِ، عَدَدَ حَسَنَاتِ كُلِّ عَارِفٍ وَّغَارِفٍ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ، صَلَاةً تَغْفِرُ بِهَا الذُّنُوْبُ، وَتُسَهِّلُ بِهَا الْمَطْلُوْبُ، وَتُصْلِحُ بِهَا الْقُلُوْبُ، وَتَـنْطَلِقُ بِهَا الْعُصُوْبُ، وَتَـلِيْنُ بِهَا الصُّعُوْبُ، وَعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ وَمَنْ اِلَيْهِ مَنْسُوْبٌ
கீழ் கானும் ஸலவாத்தை ஒவ்வொரு நாளும் 100 முறை ஓதி வாருங்கள்.
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ حَبِـيْـبِ الرَّحْمَانِ، وَسَيِّدِ الْاَكْوَانِ، وَالْحَاضِرِ مَعَ مَنْ صَلّٰى عَلَيْهِ فِيْ كُلِّ زَمَانٍ وَّمَكَانٍ وَّعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
கீழ் கானும் ஸலவாத்தை ஒவ்வொரு நாளும் 1200 முறை ஓதி வாருங்கள்.
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَاٰلِهِ وَسَلَّمْ
குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தரிசனத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்