நபி முஹம்மத் ﷺ அவர்களின் நேசமும் நெருக்கமும் கிடைக்கப்பெறும் ஸலவாத்துக்கள்

76

நபி முஹம்மத் ﷺ அவர்களின் நேசமும் நெருக்கமும் கிடைக்கப்பெறும் ஸலவாத்துக்கள்

 

கீழ் கானும் ஸலவாத்தை ஒரு நாளைக்கு 7 முறை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசம் கிடைப்பது மட்டுமின்றி பல அந்தஸ்தையும் அடைந்து கொள்வீர்கள்.

 

اَللَّهُـمَّ صَـلِّ وَسَلِّـمْ عَـلَى عَيْـنِ الـرَّحْـمَـةِ الرَّبَّــانِـيَـةِ وَاليَاقُـوتَـةِ المُتَـحَقِّـقَـةِ الحَـائِطَةِ بِمَـرْكَزِ الفُـهُومِ والمَعَـانِي، وَنُـورِ الأَكْـوَانِ المُتَـكَوِّنَـةِ الآدَمِـي صَـاحِبِ الحَـقِّ الـرَّبَّانِي، البَرْقِ الأَسْطَعِ بِمُزُونِ الأَرْبَاحِ المَالِئَةِ لِكُلِّ مُتَعَرِّضٍ مِنَ البُحُورِ وَالأَوَانِي، وَنُـورِكَ اللاَّمِعِ الـذِي مَـلأْتَ بِهِ كَوْنَكَ الحَـائِطِ بِأَمْكِنَةِ المَـكَانِي

 

اَللَّهُـمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى عَيْنِ الحَقِّ التِي تَتَجَلَّى مِنْهَا عُرُوشُ الحَقَـائِقِ عَيْــنِ المَـعَارِفِ الأَقْـوَمِ صِـرَاطِـكَ التَّـــامِّ الأَسْـقَــمِ، اللَّهُـمَّ صَـلِّ وَسَلِّـمْ عَلَى طَلْعَةِ الحَـقِّ بَالحَـقِّ الكَـنْزِ الأَعْـظَمِ إِفَـاضَتِـكَ مِنْـكَ إِلَيْــكَ إِحَـاطَـةِ النُّـورِ المُطَــلْسَــمِ صَلَّـى اللهُ عَلَيْـهِ وَعَـلَى آلِـهِ، صَـلاَةً تُعَرِّفُنَـا بِـهَا إِيَّـــاهُ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஒவ்வொரு நாளும் 100 முறை ஓதி வாருவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் நேசம் கிடைக்கப்பெறும்.

 

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ وَسَلِّم

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

 

ا‌َللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ وَفِي الْمَلَأِ الْأَعْلٰى إِلٰى يَوْمِ الدِّيْنِ

 

கீழ் கானும் ஸலவாத்தை 33 முறை ஓதுவதன் மூலம் மரணத்திற்கு பின்னரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் நெருக்கம் கிடைக்கும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى آلِهِ، تَكُوْنُ لَكَ رِضَآءً، وَّلَهُ جَزَآءً، وَّلِحَقِّهِ أَدَآءً

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கம் கிடைக்கப்பெறும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ، كَمَا تُحِبُّ وَتَرْضٰى لَهُ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் மறுமை நாளில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சந்திப்புக் கிடைக்கும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ النَّبِيِّ الْاُمِّىِ وَعَلىٰ اٰلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ

 

குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஓதுவதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசமும் அவர்களின் நெருக்கமும் கிடைக்கும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.