நபி முஹம்மத் ﷺ அவர்களின் மனைவியர்களின் பெயர்கள்

83

خديجة بنت خويلد رضي الله عنها

1 ) கதீஜா பின்தி குவைலித் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- புஹாரி 3815

  سودة بنت زمعة رضي الله عنها

2) சவ்தா பின்தி ஜம்ஆ ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- இப்னு கஸீர்” பிதாயா வன் நிஹாயா 3/149

  عائشة بنت أبي بكر الصديق رضي الله عنها

3 ) ஆயிஷா பின்தி அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- புஹாரி 3894, 5077 முஸ்லிம் 1422 

حفصة بنت عمر رضي الله عنها

4 ) ஹப்ஷா பின்தி உமர் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- புஹாரி 4005

  زينب بنت خزيمة رضي الله عنها

5 ) ஜைனப் பின்தி குஜைமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- ஸய்த்” தபகாத் 8/ 115

  أم سلمة هند بنت أبي أمية المخزومية رضي الله عنها

6 ) உம்மு ஸலமா பின்தி அபீ உமுய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- முஸ்லிம் 918

  جويرية بنت الحارث رضي الله عنها، وكان اسمها برة 

7 ) ஜுவைரிய்யா பின்தி ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் (பெயர் பர்ரா) 

ஆதாரம் 📚 :- இப்னு ஹிஷாம்” ஸீரத் 3/408, 409

  زينب بنت جحش رضي الله عنها

8 ) ஜைனப் பின்தி ஜஹ்ஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- புஹாரி 7427 

أم حبيبة رملة بنت أبي سفيان رضي الله عنها

9 ) உம்மு ஹபீபா பின்தி ஜம்ஆன் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- அபூ தாவூத் 2107

   ميمونة بنت الحارث الهلالية رضي الله عنها

10 ) மைமூனா பின்தில் ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- புஹாரி 1837 முஸ்லிம் 1410 

 صفية بنت حيي بن أخطب رضي الله عنها

11 ) சஃபிய்யா பின்தி ஹுயைய் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- புஹாரி 371 ஸாத் அல் மஆத் 1/105

  ماريَّة بنت شمعون القبطية رضي الله عنها

மாரிய்யா பின்தி ஸம்வூன் அல் கிப்திய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். 

ஆதாரம் 📚 :- புஹாரி 1303

  اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ   

குர்ஆன் கூறுகிறது நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். சூரா அஹ்ஜாப ஆயத் 6 

♦️ குறிப்பு :- ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்களது தாய்மார்களை அறிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 

WORLD ISLAM YSYR                 அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.