நபி முஹம்மத் ﷺ அவர்களுடைய ஷபாஅத் பரிந்துரையை பெற ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்
நபி முஹம்மத் ﷺ அவர்களுடைய ஷபாஅத் பரிந்துரையை பெற ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ گمَا صَلَّيْتَ عَلٰى سَيِّدِنَا إِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا إِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ گمَا بَارَکْتَ عَلٰى سَيِّدِنَا إِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا اِبْرَاهِيْمَ فِي الْعَالَمِيْنَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை (வாஜிப்) கடமையாகி விடும்.
اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ وَأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மறுமை நாளில் பார்ப்பது மட்டுமின்றி அவர்களின் ஷபாஅத் பரிந்துரையும் அவர்களுடன் அருகில் இருக்கும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும்.
اللَّهُمَّ صَلِّ عَلَى رُوحِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْأَرْوَاحِ وَعَلَى جَسَدِهِ فِي الْأَجْسَادِ وَعَلَى قَبْرِهِ فِي القُبُورِ وَعَلَى آلِهِِ وَصَحْبِهِ وَسَلِّمْ
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை (வாஜிப்) கடமையாகி விடும்.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ صَلاَةً تَكُونُ لَكَ رِضَاءً وَلِحَقِّهِ أَدَاءً وَأَعْطِهِ الْوَسِيلَةَ وَابْعَثْهُ المَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ وَاجْزِهِ عَنَّا مَا هُوَ أَهْلُهُ وَاجْزِهِ أَفْضَلَ مَا جَازَيْتَ نَبِيَّاً عَنْ أْمَّتِهِ وَصَلِّ عَلَيْهِ وَعَلَى جَمِيعِ إِخْوَانِهِ مِنَ النَّبِيِّينَ وَالصَّالِحِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ صَلاَةً تَكُونُ لَكَ رِضَاءً وَلِحَقِّهِ أَدَاءً وَأَعْطِهِ الْوَسِيلَةَ وَالْمَقَامَ الَّذِي وَعَدْتَهُ
குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஓதுவதன் மூலம் மறுமை நாளில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்கும் வாய்ப்புகளும் அவர்களின் ஷபாஅத் பரிந்துரையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்