நபி முஹம்மத் ﷺ அவர்களை கனவில் அல்லது நினைவு நேரில் காண ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்
நபி முஹம்மத் ﷺ அவர்களை கனவில் அல்லது (நினைவு) நேரில் காண ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு (நேரில்) காணும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
اَلّٰلهُمَّ صَلِّ عَلٰى سَيـِّـدِنَا مُحَمَّدٍ عَـبْـدِكَ وَنَبِـيِّـكَ وَرَسُوْلِكَ النَّبِيِّ الْاُمِّيِّ وَعَلٰى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيـِّـدِنَا مُحَمَّدٍ كَمَا اَمَرْتَنَآ اَنْ نُّصَلِّيَ عَلَيْهِ، اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيـِّـدِنَا مُحَمَّدٍ كَمَا هُوَ اَهْلُهُ، اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيـِّـدِنَا مُحَمَّدٍ كَمَا تُحِبُّ وَتَرْضٰى لَهُ
கீழ் கானும் ஸலவாத்தை 71 முறை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
اَللّهُمَ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا أَمَرْتَنَا أَنْ نُصَلِّيَ عَلَيهِ وَصَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا يَنْبَغِي أَنْ يُصَلَّى عَلَيهِ
கீழ் கானும் ஸலவாத்தை 5 வாரங்கள் தொடர்ச்சியாக ஓதி வருவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّد النَّبِيِّ الأُمِّيِّ جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدً مَّا هُوَ اَهْلُه
கீழ் கானும் ஸலவாத்தை 400 முறை ஓதி வருவதன் மூலம் கனவிலும் நினைவிலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காணும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
اَللّٰهُمَّ بِحَقِّ سَيِّدِنَا مُحَمَّدٍ، وَّاٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ، صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ، اَرِنَا سَيِّدَنَا مُحَمَّدًا، صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَاٰلِهِ وَسَلَّمَ، حَالًا وَّمَالًا يَّقْظَةً وَّمَنَامًا
கீழ் கானும் ஸலவாத்தை இரவு நேரங்களில் 360 முறை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை கனவில் காணும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
اَللّٰهُمَّ صَلِِّ عَلٰى رُوْحِ سَيِّدِنَا مُحَمَّدِ فِي الْاَرْوَاحِ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى جَسَدِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْأَجْسَادْ وَصَلِّ عَلٰى قَبْرِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْقُبُورْ اَللّٰهُمَّ أَبْلِغْ رُوْحَ سَيِّدِنَا مُحَمَّدٍ مِّنِّي تَحِيَّةً وَّسَلاَمًا
குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் அல்லது நினைவில் பார்க்கும் வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்