நபி முஹம்மத் ﷺ அவர்கள் கழந்து கொண்ட யுத்தங்கள் ஆதாரங்களுடன்

237

நபி முஹம்மத் ﷺ அவர்கள் கழந்து கொண்ட யுத்தங்கள்

 

 

غَزْوَةِ بَدْرٍ

 

பத்ர் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 3951 முஸ்லிம் 2769 தபரி” தாரீஹ் 2/19 பிதாயா வன் நிஹாயா 2/290

 

غَزْوَةِ الْأَبْوَاءِ

 

அப்வா யுத்தம்

ஆதாரம் :- புஹாரி, தபகாத் 2/70 பிதாயா வன் நிஹாயா 3/280

 

 

غَزْوَةِ بُوَاطَ

 

புவாத் யுத்தம்

ஆதாரம் :- முஸ்லிம் 3006 தபகாத் 8/2 தபரி” தாரீஹ் 2/14

 

 

غَزْوَةِ سَفَوان

 

ஸபவான் யுத்தம்

ஆதாரம் :- தபகாத் 2/8 தபரி” தாரீஹ் 2/14

 

 

غَزْوَةِ الْعُشَيْرَةِ

 

உசைரத் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி, தபகாத் 2/9 பிதாயா வன் நிஹாயா 3/283

 

 

غَزْوَةِ الْكُدْر

 

குத்ர் யுத்தம்

ஆதாரம் :- காமில் 2/35 இப்னு ஹிஷாம் 3/135

 

 

غَزْوَةِ بَنِي قَيْنُقَاعَ

 

பனீ கைனுகா யுத்தம்

ஆதாரம் :- காமில் 2/32 பிதாயா வன் நிஹாயா 4/4

 

 

غَزْوَةِ السَّوِيق

 

ஸவீக் யுத்தம்

ஆதாரம் :- தபகாத் 2/27 தபரி” தாரீஹ் 2/50

 

 

غَزْوَةِ ذِي أَمَرَّ

 

தீ அமர்ர யுத்தம்

ஆதாரம் :- ஸுபுலுல் ஹுதா 4/176 தபரி” தாரீஹ் 2/52

 

 

غَزْوَةُ ذِي قَرَدٍ

 

தீ கரதி யுத்தம்

ஆதாரம் :- முஸ்லிம், அஹ்மது 21592

 

 

غَزْوَة عُمْرَةِ الْقَضَاءِ

 

உம்ரதில் கலாயி யுத்தம்

ஆதாரம் :- நஸாயி 2893

 

 

غَزْوَةِ الْفَرَع

 

பர்வு யுத்தம்

ஆதாரம் :- ஸுபுலுல் ஹுதா 4/178 தபகாத் 2/32

 

 

غَزْوَةُ أُحُدٍ

 

உஹது யுத்தம்

ஆதாரம் :- புஹாரி, முஸ்லிம், அஹ்மது 16075 தபகாத் 2/33 தபரி” தாரீஹ் 2/58 காமில் 2/44

 

 

غَزْوَةُ حَمْرَاء الْأَسْدِ

 

ஹம்ரா அல் அஸ்தி யுத்தம்

ஆதாரம் :- தபகாத் 2/45 தபரி” தாரீஹ் 2/75 பிதாயா வன் நிஹாயா 4/50

 

 

غَزْوَة بَنِي النَّضِيرِ

 

பனீ அன் நளீர் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 4884 முஸ்லிம் 1746 தபகாத் 2/53

 

 

غَزْوَةِ بَدْر الْآخِرَةِ (الْمَوْعِدُ)

 

பத்ர் அல் மவ்யித்

ஆதாரம் :- தபகாத் 2/55 தபரி” தாரீஹ் 2/87 பிதாயா வன் நிஹாயா 4/99

 

 

غَزْوَةِ دُومَةِ الْجَنْدَلِ

 

துவ்மத் அல் ஜந்தல் யுத்தம்

ஆதாரம் :- தபகாத் 2/58 காமில் 2/69 பிதாயா வன் நிஹாயா 4/104

 

 

غَزْوَةِ بَنِي الْمُصْطَلِقِ

 

பனீ அல் முஸ்தலிக் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 4138 தபகாத் 2/59 தஹபி” தாரீஹ் இஸ்லாம் 349

 

 

غَزْوَةُ الْأَحْزَابِ

 

அஹ்ஸாப் யுத்தம்

ஆதாரம் :- தபகாத் 2/62 காமில் 2/69 பிதாயா வன் நிஹாயா 4/104

 

 

غَزْوَة بَنِي قُرَيْظَةَ

 

பனீ குரைலத் யுத்தம்

ஆதாரம் தபகாத் 2/70 காமில் 2/69 பிதாயா வன் நிஹாயா 4/105

 

 

غَزْوَة بَنِي لِحْيَانَ

 

பனீ லிஹ்யான் யுத்தம்

ஆதாரம் :- தபகாத் 2/74 தபரி” தாரீஹ் 2/105 ஸுபுலுல் ஹுதா 5/50

 

 

غَزْوَةِ الْحُدَيْبِيَةِ

 

குதைபிய்யா யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 1695، 2734، 4179، 4181 முஸ்லிம் 1196 தபகாத் 2/92

 

 

غَزْوَةُ ذَاتِ الْقَرَدِ

 

தாதில் கரத் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி, தபகாத் 2/76 பிதாயா வன் நிஹாயா 4/174

 

 

غَزْوَةِ خَيْبَرَ

 

கைபர் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 853, 4226 தபகாத் 2/100 தபரி” தாரீஹ் 2/139 பிதாயா வன் நிஹாயா 4/181

 

 

غَزْوَةَ ذَاتِ الرِّقَاعِ

 

தாதிர் ரிகா யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 4128 முஸ்லிம் 1816 தபகாத் 2/124 பிதாயா வன் நிஹாயா 2/152 ஸாதுல் மஆத் 3/225

 

 

غَزْوَةِ الْفَتْحِ مَكَّةَ

 

பத்ஹ் மக்கா யுத்தம்

ஆதாரம் :- முஸ்லிம் 2313 தபகாத் 2/124 தபரரி” தாரீஹ் 2/152 பிதாயா வன் நிஹாயா

 

 

غَزْوَةِ حُنَيْنٍ

 

ஹுனைன் யுத்தம்

ஆதாரம் :- முஸ்லிம், தாரமீ 2496 தபகாத் 2/138 தபரி” தாரீஹ் 2/165 பிதாயா வன் நிஹாயா 1/5

 

 

غَزْوَةُ الطَّائِفِ

 

தாயிப் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி, தபகாத் 2/145 காமில் 2/140 ஸுபுலுல் ஹுதா 5/557

 

 

غَزْوَةَ تَبُوكَ

 

தபூக் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 1481, 2838 தபகாத் 2/150 தபரி” தாரீஹ் 2/181 பிதாயா வன் நிஹாயா 5/3

 

 

غَزْوَةِ بَنِي أَنْمَارٍ

 

பனீ அன்மார் யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 4130, 4140

 

 

غَزْوَةَ نَجْدٍ

 

நஜ்து யுத்தம்

ஆதாரம் :- புஹாரி 4137

 

 

غَزْوَةَ بَنِي سُلَيْمٍ

 

பனூ ஸுலைம் யுத்தம்

ஆதாரம் :- இப்னு ஹிஷாம் 3/139 ஷீரதுன் நபவி 2/220

 

 

غَزْوَةُ دُومَةِ الْجَنْدَلِ

 

தூமதல் ஜன்தல் யுத்தம்

ஆதாரம் :- ஷீரதுன் நபவி 2/230

 

 

غَزْوَةُ بَنِي لِحْيَان

 

பானீ லிஹ்யான் யுத்தம்

ஆதாரம் :- ஷீரதுன் நபவி 246

 

 

غَزْوَة بُحْرَان

 

புஹ்ரான் யுத்தம்

ஆதாரம் :- ஆரஹீகில் மக்தூமி 222

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.