நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறந்த போது நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறந்த போது நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين
இறைவனின்
திருப்பொருத்தத்தை கொண்டும், நபிமார்கள் நல்லடியார்கள் குறிப்பாக இறைத்தூதர் ஸல்லல்லாஸு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரகத்தைக் கொண்டும், எங்களுடைய ஆசான் நஜ்முல் உலமா முஹாஜிரீன் (நத்வி, காதிரி) ஹழரத் அவர்களின் துஆ பரகத்தைக் கொண்டும், அவர்களின் ஆசானும் என்னுடைய தந்தை அப்துல்லாஹ் (ரஹ்மானி) ஹழரத் அவர்களின் தந்தையுமான மூதூர் நத்வதுல் உலமா (நத்வி) மத்ரஸாவின் ஆரம்ப இஸ்தாபகருமான மர்ஹூம் சாகுல் ஹமீது (பஹ்ஜி, காதிரி) ஹழரத் அவர்களின் துஆ பரகத்தைக் கொண்டும் இந்த WORLD ISLAM YSYR என்ற இணையதளத்தை ஆரம்பம் செய்கிறேன்.
தகுதியற்ற எம்மை போன்றவர்களை கொண்டு தகுயுள்ள இஸ்லாமிய மார்க்க ஞானத்தை தந்தருளி இம்முகநூலை எழுதுகோல் வழியாக உருவாக்கச் செய்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும். வெளிப்படையில் முட்டாள்கள் போன்று இருந்து கொண்டு அடிப்படையில் அதி புத்திசாலித்தனமாக நடப்பதென்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.' உன்னால் முடிந்தால் முயற்சி செய்! எல்லாம் அவன் செயல். அல்ஹம்துலில்லாஹ்
பெயர் :- A.M. Ihsan (Najahi, Qadhiri)
மற்ற பெயர் :- YSYR (Ya Seihu Ya Rifai)
கல்வி கற்ற இடம் :- Matale (Najahiyya)
பிறப்பு :- 1994-12-12
சொந்த நாடு :- Sri Lanka,
சொந்த ஊர் :- mutur
இருப்பிடம் :- Marcus Road Mutur -
தொடர்பு :- Whatsapp 0750944414
மதம், மார்க்கம் :- Islam
கொள்கை :- Ahlus Sunnah Wal Jamaah
தரீக்கத் : Qadhiriyya
மத்ஹபு: Shafi
இணையதளம் :- www.islamysyr.com
Facebook :- Ihsan Bhai
FB pages manager :- அஹ்லுல்
ஸுன்னா ஏகத்துவம்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்