நரகம் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்

69

நரகம் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்

 

நரகத்தின் பெயர்கள்

 

1) மறுமை

(39:3)

2) கெட்ட தங்குமிடம் (பிஃஸல் கரார்)

(14:29)-(38: 60)

3) கெட்ட மீளுமிடம்

(2:126)-(3:162)-(8:16)-(9:73) – (22: 72)- (24:57)-(57:15)-(58:8) (64: 10)-(66:9) -(67:6)

4) கெட்ட தங்குமிடம் (பிஃஸல் மிஹாத்)

(2:206)-(3: 12, 197)-(13:18)-(38:56)

5) கெட்ட செல்லும் இடம்

(11:98)

6) அல்ஜஹீம்

(2:119)-(5:10, 86)-(9:113)-(22:51)-(26:91)- (37:23, 55, 64, 68, 97, 163) – (40:7)-(44:47, 56)-(52: 18) – (56:94)-(57:19)-(69:31)-(73: 12)-(79 :36, 39)- (81: 12)-(82: 14) – (83: 16)-(102:6)

7) ஜஹன்னம்

(2:206)

8) முந்தியநிலை (அல் ஹாஃபிரா)

(79: 10) (8 100)

9) முறிக்கக் கூடியது (அல் ஹுதமா)

(104 : 4,5)

10) நாசத்தின் வீடு (தாகுல் பவார்)

(14:28)

11) வேதனையின் நிலையான வீடு (தாருல் குல்த்)

(41:28)

12) பாவிகளின் இல்லம் (தாருல் ஃபாஸிகீன்)

(7:145)

13) அல் – ஜக்கூம்

(37:62)-(44:43)-(56:52)

14) அஸ்ஸாகிரா

(79:14)

15) ஸஈர்

(4:10, 55) – (22:4)-(25:11)-(31:21)-(33:64)- (35:6) – (42 : 7) -(48 : 13) – (54:24, 47) -(67: 5, 10, 11)-(76:4)-(84:12)

16) ஸகர்

(54:48)-(74:26, 27, 42).)-(: (2) – (201 :20)- (1010) (9:05)

17) ஸமும் (விஷம் நிறைந்தது)

(52:27)

18) கெட்ட இல்லம்

(13:25)-(40:52)

19) கெட்டது

(30:10)

20) லளா (கொழுந்து விட்டு எரியக்கூடியது)

(70 : 15)

21) நெருப்பு

(2:24)

22) அல் ஹாவியா

(101:9)

நரகவாசிகள்

(2:7, 24, 39, 81, 126, 127, 174, 217, 257, 275)-(3: 10, 12, 23, 24, 116, 151, 181, 188, 196, 197)-(4:14, 30, 37, 55, 115, 121, 145, 151, 161)-(5:29, 33, 37, 72, 86) – (6:27, 128)-(7:18, 36, 38-41, 44, 50, 179)-(8:16, 36, 37)-(9:17, 34, 35, 49, 63, 68, 73) – (10: 8, 27) – (11:16, 17, 106)- (13:5, 35) (14:26-30, 50) – (15:43)-(16:62)-(17:97)-(20:127)-(21:98, 99, 100)- (22: 19-22, 57, 72) – (23: 103-108)-(24:57)-(25:11-15, 34, 65, 66)-(27:90)-(28:41)-(29:25, 68) – (31:24)-(32:20)-(33:8, 64-68)-(34:32)-(35:36, 37)-(37: 60-70)-(38:27, 55-64)-(39:8, 16, 24, 25, 32, 40, 47, 48, 60, 71)-(40:6, 43, 46-50, 70, 72)-(41: 19,24)-(42:44, 45) – (43: 74-78) – (44:43-50)-(45:34)-(46:20, 34)-(47:12, 15)-(51:13, 14)-(52:11, 12)-(54:28)-(55:37, 44)-(56:41-56)-(57:15)-(58 : 17) (59 3, 17, 20) (64 10) (66: 6, 7, 10) (67: 8-11) – (72:23)-(74: 26-37)-(76:4)-(78: 21-30) – (83: 1, 16, 17) – (84: 11, 12) – (90:20)-(98:6)-(101:11) -(104:1-9) -(111:1-3)

நரகத்தின் தன்மைகள்

(2:24)-(3: 106, 131) (4:56)-(7:38-41)-(9:35,81)- (14: 16,17) – (15:43,44)-(17:60,97)-(18:29)-(20:48) (22:19-22)-(25:11-14)-(32:20) – (37: 62,70)-(38:55 64)-(39: 16,60,71,72)- (40:49,50,70- 76)-(42: 44, 45) 47 :15)-(50:30) (52:11, 16)-(56: 41, 56)-(66:6, 7)-(67:7)-(69:30, 37)-(70 :15, 18)-(73:12,13)-(74: 26,37)-(76:4)-(77:29, 33)-(78:21, 30)-(88: 4, 7)-(89:23)-(92:14, 17)-(101: 11)- (102:6,7)-(104: 109).

இறை நிராகரிப்பாளர்கள் நரகத்தில் என்றென்றும் தங்குதல்

(2:39, 81, 162, 217, 257, 275) – (3:88, 116) (4 : 14, 93, 169) (5: 80) – (6: 128)-(7:18, 36) (9: 17, 63, 68) – (10:27, 52) – (11: 107) – (13:5) (16:29) – (20: 101)-(23: 103)-(25:69)-(32:14)- (3365)-(39:72) – (40: 76)-(41:28)-(43: 74)-(47: 15) (50: 34)-(56 17) (5817) – (59:17)- (64: 10)- (72:23)-(76:19) – (98:6)

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.