நூலின் பெயர் :- ஷைத்தான்
கேள்வி பதில் தொகுப்பு (குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்)
குறிப்பு :- ஹக் உன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில் தான் இந்நூலை நாம் பல ஆய்வுகள் செய்து எழுதியுள்ளோம். இந்நூலை தவறான வழியில் ஒரு போதும் பயன் படுத்தக் கூடாது. இந்நூலை மக்களின் பார்வைக்கு அச்சிடும் போது அச்சிடுவோர் எம்மிடம் ஆலோசனை கேட்பது நன்று. இதன் முன் பின் அட்டைகளில் விளம்பரங்கள் பயன் படுத்தக் கூடாது, தெளிவான முறையில் கூறப்போனால் இந்நூலை தவறான வழியில் ஒரு போதும் பயன் படுத்தக் கூடாது.
ஷைத்தான் எனும் நூலை கீழ் காணும் ளிங்கை கிளிப் செய்து download செய்து கொள்ளுங்கள் 👇
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்