நோய் நொடிகள் பேய் பிசாசுகளின் அட்டூழியம் நீங்க ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்

149

நோய் நொடிகள் பேய் பிசாசுகளின் அட்டூழியம் நீங்க ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் (பேய், பிசாசு) ஷைத்தானின் அட்டூழியங்களை விட்டும் பாதுகாப்பு கிடைப்பது மட்டுமின்றி உடல் நோய்களுக்கான மூல மருந்தாகவும் அமைந்துள்ளது.

 

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ طِبِّ الْقُلُوبِ وَدَوَائِهَا وَعَافِيَةِ اْلاَبْدَانِ وَشِفَائِهَا وَنُورِاْلاَبْصَارِ وَضِيَائِهَا وَعَلَى اَلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஒவ்வொரு சுபஹ் தொழுகைக்கு பின் 3 முறை ஓதி வருவதன் மூலம் உங்களை நீடித்திருக்கும் சகல நோய்களும் அகன்றுவிடும்.

 

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّد بِعَدَدِ كُلِّ دَاءٍ وَ دَوَاءٍ وَبَارِك وَ سَلِّمْ عَليهِ .وَعَلَيْهَمْ كَثيرًا كثيرَا وَالحَمْدُ لله رَبّ العَالَمِينْ

 

கீழ் கானும் ஸலவாத்தை 200, அல்லது 300 முறை ஓதி வருவதன் மூலம் நோய் நொடிகள் நீங்கும், மன நிம்மதி கிடைக்கப் பெறும்.

 

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلٍ سَيِّدِنَا مُحَمَّدٍ قَدْ ضَاقَتْ حِيلَتِي أَدْرِكْنِي يَارَسُولَ الله

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் தொற்று நோய் போன்ற வைரஸ்கள் பரவவிடாமலும் நம்மை தீன்ட விடாமலும் பாதுகாக்கும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيـِّـدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ، بِعَدَدِ كُلِّ دَآءٍ وَّدَوَآءٍ وَّبَارِكْ وَسَلِّمْ عَلَيْهِ وَعَلَيْهِمْ كَـثِيْرًا كَثِيْرًا، وَصَلِّ وَسَلِّمْ عَلٰى جَمِيْعِ الْاَنْبِيَآءِ وَالْمُرْسَلِيْنَ، وَآلِ كُلِّ وَصَحْبِ كُلِّ أَجْمَعِيْنَ، وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் அனைத்து விதமான நோய்களுக்கும் நிவாரணத்தை பெற்றத்தரும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ طِبِّ الْقُلُوْبِ وَدَوآئِهَا وَعَافِيَتِ الْاَدَانِ وَشِفَآئِهَا وَنُوْرِالْاَبْصَارِ وَضِيَآئِهَا وَعَلىٰ اٰلِهِ وَصَحْبِه وَسَلِّمْ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் மருந்தற்ற கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமையும்.

 

اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّمْ وَبَارِكْ عَلىٰ رُوْحِ سَيِّدَنَا مُحَمَّدٍفِي الْاَرْوَاحِ وَصَلِّ وَسَلِّمْ عَلىٰ قَلْبِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْقُلُوْبِ وَصَلِّ وَسَلِّمْ عَلىٰ جَسَدِ مُحَمَّدٍ فِي الْاَجْسَادِ وَصَلِّ وَسَلِّمْ عَلىٰ قَبْرِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْقُبُوْرِ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் நோய்கள் அகன்று விடும்.

 

اللَّهُمَّ دَاحِيَ الْمَدْحُوَّاتِ وَبَارِئَ الْمَسْمُوكَاتِ اجْعَلْ شَرَائِفَ صَلَوَاتِكَ وَنَوَامِيَ بَرَكَاتِكَ وَرَأْفَةَ تَحَنُّنِكَ عَلَى سَيِّدِنَا مُحًمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ الْفَاتِحِ لِمَا أُغْلِقَ وَالْخَاتِمِ لِمَا سَبَقَ وَالْمُعْلِنِ الْحَقِّ وَالدَّامِغِ لِجَيْشَاتِ الأَبَاطِيلِ كَمَا حُمِّلَ فَاضْطَلَعَ بِأَمْرِكَ بِطَاعَتِكَ مُسْتَوْفِزاً فِي مَرْضَاتِكَ وَاعِياً لِوَحْيِكَ حَافِظاً لِعَهْدِكَ مَاضِياً عَلَى نَفَاذِ أَمْرِكَ حَتَّى أَوْرَى قَبَساً لِقَابِسٍ آلاَءُ الله تَصِلُ بأَهْلِهِ أَسْبَابَهُ بَهَ هُدِيَتِ الْقُلُوبُ بَعْدَ خَوْضَاتِ الْفِتَنِ وَالإِثْمِ وَأبْهَجَ مُوضِحَاتِ الأَعْلاَمِ وَنَائِرَاتِ الأَحْكَامِ وَمُنِيرَاتِ الإِسْلاَمِ فَهُوَ أَمِينُكَ الْمَأْمُونُ وَخَازِنُ عِلْمِكَ الْمَخْزُونِ وَشَهِيدُكَ يَوْمَ الدِّينِ وَبَعِيثُكَ نِعْمَةً وَرَسُولُكَ بِالْحَقِّ رَحْمَةً اللَّهُمَّ أَعْلِ عَلَى بِنَاءِ النَّاسِ بِنَاءَهُ وَأَكْرِمْ مَثْوَاهُ لَدَيْكَ وَنُزُلَهُ وَأَتْمِمْ لَهُ نُورَهُ وَاجِزِهِ مِن ابْتِعَاثِكَ لَهُ مَقِبُولَ الشَّهَادَةِ وَمَرْضِيَّ الْمَقَالَةِ ذَا مَنْطِقٍ عَدْلٍ وَخُطَّةٍ فَصْلٍ وَبُرْهَانٍ عَظِيمٍ

 

குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஒவ்வொரு நாளும் ஓதுவதன் மூலம் கொடி நோய் நொடிகள் பேய் பிசாசு ஷைத்தான்களின் ஊசலாட்டங்களை விட்டும் பாதுகாப்பு பெற முடியும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.