பல்லாயிரம் ஸலவாத்துக்கள் ஓதிய நன்மைகளை பெற்றுத்தரும் ஒரு சில ஸலவாத்துக்கள்

106

பல்லாயிரம் ஸலவாத்துக்கள் ஓதிய நன்மைகளை பெற்றுத்தரும் ஒரு சில ஸலவாத்துக்கள்

 

கீழ் கானும் ஸலவாத்தை ஒரு முறை ஓதினால் 100,000 முறை ஸலவாத்துக்கள் ஓதியதற்கு சமமாகும்.

 

اَللّهُمَ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمّدٍ عَبدِكَ ونَبِيِّكَ ورَسُولِكَ الْنَبِىّ الْأُمِّىّ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ تَسلِيمَاً. بِقَدرِ عَظَمَةِ ذَاتِكَ فِى كُلِّ وَقتٍ وَحِين

 

கீழ் கானும் ஸலவாத்தை ஒரு தடவை ஓதினால் 600,000 முறை ஸலவாத்துக்கள் சொன்னதற்கு சமமாகும்.

 

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ عَدَدَ مَا فِي عِلْمِ اللهِ صَلاَةً دَائِمَةً بِدَوَامِ مُلْكِ الله

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் 100.000 முறை ஸலவாத்துக்கள் ஓதிய நன்மைகள் கிடைப்பெறும்.

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدِنِ النُّرِالذَّاتىِّ السَّارِيْ فِى جَمِيْعِ الْاٰثَارِ وَالْاَسْمَآءِ وَالصِّفَاتِ وَعَلىٰ اٰلِه وَصَحْبِه وَسَلِّمْ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் 11.000 முறை ஸலவாத்துக்களை ஓதிய நன்மைகள் கிடைப்பெறும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلىٰ اٰلِه صَلوٰةً اَنْتَ لَهَا اَهْلٌ وَهُوَ لَهَا اَهْلٌ

 

குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஒரு முறை ஒவ்வொரு நாளும் ஓதுவதன் மூலம் பல முறைகள் ஸலவாத்துக்கள் ஓதிய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.