பாவங்களை அழிக்கும் உன்னதமான ஸலவாத்துக்கள்

286

பாவங்களை அழிக்கும் உன்னதமான ஸலவாத்துக்கள்

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் 100,000 பாவங்கள் அழிக்கப்படுகின்றன.

 

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الْسَّابِقِ لِلْخَلْقِ نُوْرُهُ وَرَحْمَةً لِلْعَالَمِينَ ظُهُورُهُ عَدَدَ مَنْ مَضَى مِنْ خَلْقِكَ وَمَنْ بَقِيَ وَمَنْ سَعِدَ مِنْهُمْ وَمَنْ شَقِيَ صَلَاةً تَسْتَغْرِقُ الْعَدَّ وَتُحِيطُ بِالْحَدِّ صَلَاةً لَا غَايَةَ لَهَا وَلَا مُنْتَهَى وَلَاانْقِضاءَ تُنِيلُنَا بِهَا مِنْكَ الرِّضَا صَلَاةً دَائِمَةً بِدَوَامِكَ بَاقِيَةً بِبَقائِكَ اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ اللَّذِي مَلَأْتَ قَلْبَهُ مِنْ جَلَالِكَ وَعَيْنَهُ مِن جَمَالِكَ فَأَصْبَحَ فَرِحاً مٌأَيَّداً مَنْصُوراً وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيماً وَالْحَمْدُ لِلهِ عَلَى ذَلِكَ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் தனக்கும் தன்னுடைய பெற்றோர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கப்பெறும்.

 

اَللّٰهُمَّ يَارَبَّ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّآلِ سَيِّدِنَا مُحَمَّدٍ، صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّآلِ سَيِّدِنَا مُحَمَّدٍ، وَاَعْطِ سَيِّدِنَا مُحَمَّدَ نِ الدَّرَجَةَ وَالْوَسِيْلَةَ فِي الْجَنَّةِ، اَللّٰهُمَّ يَارَبَّ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّآلِ سَيِّدِنَا مُحَمَّدٍ، اَجْزِ سَيِّدَنَا مُحَمَّدًا صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاهُوَ اَهْلُهُ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் பாவங்கள் மீது வெறுப்பும் நன்மைகள் செய்ய ஆசை ஆர்வமும் ஏற்படும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ اَفْضَلِ اَنْبِيَآئِكَ وَاَكْرمِ اَصْفِيَآئِكَ، مَنْ فَاضَتْ مِنْ نُّوْرِهِ جَمِيْعِ الْاَنْوَارِ، وَصَاحِبِ الْمُعْجِزَاتِ وَصَاحِبِ الْمَقَامِ الْمَحْمُوْدِ سَيِّدِالْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஒவ்வொரு நாளும் ஓதி வாருவதன் மூலம் சகாராத் மரண வேதனை இலேசாக்கப்படும்.

اَلْسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

கீழ் கானும் ஸலவாத்தை ஓதுவதன் மூலம் இறைநம்பிக்கையார்களாக மரணிக்க முடியும்.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ، وَّعَلٰى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ، بِعَدَدِ كُلِّ حَرْفٍ جَرٰی بِهِ الْقَلَمُ

 

குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஒவ்வொரு நாளும் ஓதுவதன் மூலம் பாவங்கள் அழிந்து போவது மட்டுமின்றி மரண வேதனை இலேசாக்கப்பட்டு இறைநம்பிக்கையார்களாக மரணிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.