புதிய அடை அணியும் போது ஓதும் துஆ
புதிய ஆடையை அணியும் போது ஓதும் துஆ
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ، اَنْتَ كَسَوْتَنِيْهِ، اَسْئَلُكَ خَيْرَهُ وَخَيْرَمَا صُنِعَ لَهُ، وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّمَا صُنِعَ لَهُ
யா அல்லாஹ்! புகழனைத்தும் உனக்கே சொந்தம். நீயே இதனை என்கு அணிவித்தாய். இதனுடைய நன்மையையும், இது எதற்காகச் செய்யப்பட்டதோ அதனுடைய நன்மையையும் உன்னிடத்தில் நான் வேண்டுகிறேன். இதனுடைய தீமையைவிட்டும், இது எதற்காக செய்யப்பட்டதோ அதனுடைய தீமையை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாப்பு தேடுகிறேன்.
اَلْحَمْدُ لِلهِ الَّذِىْ كَسَانِيْ مَآ اُوَارِيْ بِهِ عَوْرَتِىْ وَاَتَجَمَّلُ بِهِ فِىْ حَيَاتِىْ
என்னுடைய மர்மஸ்தானத்தை எதைக் கொண்டு நான் மறைக்கின்றேனோ, என் வாழ்வில் எதைக் கொண்டு நான் அழகுப் படுத்திக் கொள்கிவேனோ அத்தகைய ஒன்றை எனக்கு அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.!
புதிய ஆடை அணிந்திருப்பதைக் கண்டால்
تُبْلِىْ وَيُخْلِفُ اللهُ
இது பழையதாகிக் கிழிந்து விடும். அல்லாஹ் (உங்களுக்கு மற்றொன்றைப்) பதிலாகத் தருவானாக!
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்