பூமி விரிப்பானது
பூமி விரிப்பானது
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ
குர்ஆன் கூறுகிறது இன்னும், பூமியை நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
சூரா தாரியாத் ஆயத் 48
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ
குர்ஆன் கூறுகிறது இன்னும், பூமியை படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
சூரா ரஹ்மான் ஆயத் 10
الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا
குர்ஆன் கூறுகிறது “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்.
சூரா தாஹா ஆயத் 53
♦️உயிருள்ள படைப்புக்கள் வாழ்வதற்காக வேண்டி இந்த பூமியை இறைவன் விசாலமாக விரித்துள்ளான். நிலப்பரப்புகள் அதாவது கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரித்து விசாலமாக ஆக்கியுள்ளான். இன்று வரைக்கும் இந்த பூமி விரிந்து செல்கிறதே தவிர அது சுருங்கி விடவில்லை. எனவே இது ஏக இறைவனின் மாபெரும் அத்தாட்சி என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்