பொருள் காணாமல் போனால் ஓதும் துஆ
பொருள் காணாமல் போனால் ஓதும் துஆ
اَللّٰهُمَّ رَآدَّالضَّآلَّةِ وَهَادِىَ الضَّلاَ لَةِ اَنْتَ تَهْدِىْ مِنَ الضَّلَالَةِ، اُرْدُدْ عَلَىَّ ضَالَّتِىْ بِقُدْرَتِكَ وَسُلْطَانِكَ فَاِنَّهَا مِنْ عَطَآءِكَ وَفَضْلِكَ
யா அல்லாஹ்! தவறிப் போனதைத் திருப்பித் தருபவனே! வழிகேட்டை விட்டும் நேர்வழி காட்டுபவனே! நீயே வழி வழிகேட்டை விட்டும் நேர்வழி காட்டுகிறாய். என்னுடைய தவறிய பொருளை உன்னுடைய ஆற்றலின் பொருட்டாலும் உன் அதிகாரத்தின் பொருட்;டாலும் எனக்குத் திருப்பித் தந்திடுவாயாக! ஏனெனில், நிச்சயமாக அப்பொருள் உன் கொடையினாலும் உன் கருணையினாலும் கிடைக்கப் பெற்றதாகும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்